Gender | Product | Page Name | Page URL |
---|---|---|---|
Man | எதிர்கால இலக்குகளையும் குடும்பத்தையும் பாதுகாக்கும் | என்டோமன்ட் | http://www.ceylincolife.com/ta/endowment/ |
Women | எதிர்கால இலக்குகளையும் குடும்பத்தையும் பாதுகாக்கும் | என்டோமன்ட் | http://www.ceylincolife.com/ta/endowment/ |
Man | எதிர்கால இலக்குகளையும் குடும்பத்தையும் பாதுகாக்கும் | அட்வான்ஸ் பேமென்ட் திட்டம் | http://www.ceylincolife.com/ta/advanced-payment/ |
Women | எதிர்கால இலக்குகளையும் குடும்பத்தையும் பாதுகாக்கும் | அட்வான்ஸ் பேமென்ட் திட்டம் | http://www.ceylincolife.com/ta/advanced-payment/ |
Man | எதிர்கால இலக்குகளையும் குடும்பத்தையும் பாதுகாக்கும் | சுப்ரீம் | http://www.ceylincolife.com/ta/supreme |
Women | எதிர்கால இலக்குகளையும் குடும்பத்தையும் பாதுகாக்கும் | சுப்ரீம் | http://www.ceylincolife.com/ta/supreme |
Man | எதிர்கால இலக்குகளையும் குடும்பத்தையும் பாதுகாக்கும் | Ceylife ஆன்லைன் | http://www.ceylincolife.com/ta/ceylife-online |
Women | எதிர்கால இலக்குகளையும் குடும்பத்தையும் பாதுகாக்கும் | Ceylife ஆன்லைன் | http://www.ceylincolife.com/ta/ceylife-online |
Man | எனது நீண்டகால நிதியியல் இலக்குகளை அடைய | ஓய்வூதிய சேமிப்பான் | http://www.ceylincolife.com/ta/pension-saver |
Women | எனது நீண்டகால நிதியியல் இலக்குகளை அடைய | ஓய்வூதிய சேமிப்பான் | http://www.ceylincolife.com/ta/pension-saver |
Man | எனது நீண்டகால நிதியியல் இலக்குகளை அடைய | எதிர்கால சேமிப்பான் | http://www.ceylincolife.com/ta/future-saver |
Women | எனது நீண்டகால நிதியியல் இலக்குகளை அடைய | எதிர்கால சேமிப்பான் | http://www.ceylincolife.com/ta/future-saver |
Man | எனது ஓய்வுகாலத்தை திட்டமிட | காப்புறுதித் திட்டங்கள் இங்கே, | http://www.ceylincolife.com/ta/retirement |
Women | எனது ஓய்வுகாலத்தை திட்டமிட | காப்புறுதித் திட்டங்கள் இங்கே, | http://www.ceylincolife.com/ta/retirement |
Man | எனது ஓய்வுகாலத்தை திட்டமிட | ஓய்வூதிய சேமிப்பான் | http://www.ceylincolife.com/ta/pension-saver |
Women | எனது ஓய்வுகாலத்தை திட்டமிட | ஓய்வூதிய சேமிப்பான் | http://www.ceylincolife.com/ta/pension-saver |
Man | ஆரோக்கியத்துக்கு எதிரான சவால்களிலிருந்து என்னை பாதுகாக்க | பாரதூரமான நோய் அனுகூலம் | http://www.ceylincolife.com/ta/critical-illness-benefit/ |
Women | ஆரோக்கியத்துக்கு எதிரான சவால்களிலிருந்து என்னை பாதுகாக்க | பாரதூரமான நோய் அனுகூலம் | http://www.ceylincolife.com/ta/critical-illness-benefit/ |
Man | ஆரோக்கியத்துக்கு எதிரான சவால்களிலிருந்து என்னை பாதுகாக்க | பாரிய சத்திரசிகிகச்சை அனுகூலம் | http://www.ceylincolife.com/ta/major-surgery-benefit/ |
Women | ஆரோக்கியத்துக்கு எதிரான சவால்களிலிருந்து என்னை பாதுகாக்க | பாரிய சத்திரசிகிகச்சை அனுகூலம் | http://www.ceylincolife.com/ta/major-surgery-benefit/ |
Man | ஆரோக்கியத்துக்கு எதிரான சவால்களிலிருந்து என்னை பாதுகாக்க | வைத்திய கொடுப்பனவு அனுகூலம் | http://www.ceylincolife.com/ta/hospital-cash-benefit/ |
Women | ஆரோக்கியத்துக்கு எதிரான சவால்களிலிருந்து என்னை பாதுகாக்க | வைத்திய கொடுப்பனவு அனுகூலம் | http://www.ceylincolife.com/ta/hospital-cash-benefit/ |
Man | ஆரோக்கியத்துக்கு எதிரான சவால்களிலிருந்து என்னை பாதுகாக்க | மருத்துவ உதவிக்கு மேலதிக அனுகூலம் | http://www.ceylincolife.com/ta/health-support-plus-benefit/ |
Women | ஆரோக்கியத்துக்கு எதிரான சவால்களிலிருந்து என்னை பாதுகாக்க | மருத்துவ உதவிக்கு மேலதிக அனுகூலம் | http://www.ceylincolife.com/ta/health-support-plus-benefit/ |
Man | குறுங்கால நிதியியல் வருவாயை ஈட்டுதல் | எதிர்கால சேமிப்பான் | http://www.ceylincolife.com/ta/future-saver |
Women | குறுங்கால நிதியியல் வருவாயை ஈட்டுதல் | எதிர்கால சேமிப்பான் | http://www.ceylincolife.com/ta/future-saver |
Man | குறுங்கால நிதியியல் வருவாயை ஈட்டுதல் | முதலீட்டு திட்டங்கள் | http://www.ceylincolife.com/ta/investment-plans/ |
Women | குறுங்கால நிதியியல் வருவாயை ஈட்டுதல் | முதலீட்டு திட்டங்கள் | http://www.ceylincolife.com/ta/investment-plans/ |
Man | எனது பிள்ளைகளின் கல்வியை திட்டமிடுதல் | டிகிரி சேவர் | http://www.ceylincolife.com/ta/degree-saver/ |
Women | எனது பிள்ளைகளின் கல்வியை திட்டமிடுதல் | டிகிரி சேவர் | http://www.ceylincolife.com/ta/degree-saver/ |
Man | எனது பிள்ளைகளின் கல்வியை திட்டமிடுதல் | சிப்செத | http://www.ceylincolife.com/ta/sipsetha |
Women | எனது பிள்ளைகளின் கல்வியை திட்டமிடுதல் | சிப்செத | http://www.ceylincolife.com/ta/sipsetha |
Man | எனது பிள்ளைகளின் கல்வியை திட்டமிடுதல் | ரன் தரு | http://www.ceylincolife.com/ta/ran-daru/ |
Women | எனது பிள்ளைகளின் கல்வியை திட்டமிடுதல் | ரன் தரு | http://www.ceylincolife.com/ta/ran-daru/ |
Man | எதிர்கால இலக்குகளையும் குடும்பத்தையும் பாதுகாக்கும் | ஸ்மார்ட் சேவர் | https://www.ceylincolife.com/ta/smart-saver/ |
Women | எதிர்கால இலக்குகளையும் குடும்பத்தையும் பாதுகாக்கும் | ஸ்மார்ட் சேவர் | https://www.ceylincolife.com/ta/smart-saver/ |
மருத்துவ திட்டங்கள்
உங்கள் இலக்குகளுக்கு ஏற்ற காப்புறுதித் திட்டங்களை தெரிவு செய்யுங்கள்
ஆரோக்கியமே செல்வம்
நீங்கள் எப்போதும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பேணவே முயற்சிக்கின்றீர்கள். அதற்கு நாங்கள் எப்போதும் உறுதுணையாக இருப்போம். ஆனால், ஆரோக்கியமற்ற உடல்நிலை ஏற்பட்டால், உங்கள் அதனை கவனித்து, சிறந்த சிகிச்சையைப் பெற்றுக்கொள்வது அவசிமாகும். செலிங்கோ லைஃப் இல் நாங்கள் உங்கள் ஆயுள் காப்புறுதித் திட்டத்தில் சேர்க்கக்கூடிய மிகச் சிறந்த மற்றும் விரிவான மருத்துவத் திட்டங்களைக் கொண்டு வந்துள்ளோம். இது உங்கள் பாதுகாப்பை திட்டமிடும் என்பதுடன், சிறந்த மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்ளப்படுவதை உறுதிப்படுத்தும்.
சுகாதார திட்டங்கள்
உங்கள் இலக்குகளை நீங்கள் தொடர்ந்து கண்காணிக்கக்கூடிய ஒரு வாழ்க்கையை வாழ்வதற்கு நல்ல ஆரோக்கியம் முக்கியமானது. அதிகரித்து வரும் மருத்துவச் செலவுகளால், நீங்களும் உங்கள் அன்புக்குரியவர்களும் ஆரோக்கியமாக இருக்க, ஒரு வலுவான மருத்துவத் திட்டத்தை வைத்திருப்பது மிகவும் முக்கியமானது. பின்வரும் திட்டங்கள் விரிவான மருத்துவக் காப்பீட்டை வழங்குகின்றன, மேலும் எங்களின் பிற காப்பீட்டுத் திட்டங்களுடன் இணைக்கப்படலாம்.
மருத்துவ மேலதிக சேர்ப்புகளின் அவசியம்
ஆரோக்கியமான வாழ்க்கையே வளமான வாழ்க்கையாகும். நாம் ஆரோக்கியமாக வாழ்க்கையில் கவனம் செலுத்த வேண்டும் என்பதுடன், ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது முன் எப்போதும் இல்லாத அளவில் தற்போது செலவுமிக்கதாக மாறியுள்ளது.
இலங்கையில் தொற்றக்கூடிய மற்றும் தொற்றாத நோய்கள் பிரதான ஆட்கொல்லி நோய்களாக மாறியுள்ளதை நீங்கள் அறிவீர்களா? இவை வருடாந்தம் சுமார் 103,500 உயிர்களை காவுகொள்கின்றன. 5 இல் 01 மடங்கு மக்கள் தொற்றாத நோய்கள் காரணமாகவே மரணிக்கின்றனர். 30- 70 வயதிற்கு இடைப்பட்டவர்களே இவ்வாறு மரணிக்கின்றனர்.
