ஆயுள் காப்புறுதி வெகுமதிகள்

எமது வணிகத்தின் இரத்த நாடிகள் எமது வாடிக்கையாளர்கள் என நாம் நம்புகின்றோம். எமது வெற்றிக்கும் வளர்ச்சிக்கும் முக்கிய திறவுகோல் அவர்களே. எமது வாடிக்கையாளர்களுக்கு எப்பொழுதும் சிறந்த சேவையை நாம் முன்னின்று வழங்குவதுடன், அவர்களின் விசுவாசத்திற்கு ராஜமரியாதை செய்கிறோம்.

எமது காப்புறுதிதாரர்களின் நம்பிக்கை மற்றும் எம்முடனான அவர்களின் உறவிற்கு நாம் பெறுமதிப்பு வழங்குகின்றோம். செலிங்கோ லைஃப் வெகுமதி திட்டங்கள் நாம் எமது வரம்புகளுக்கும் அப்பால் சென்று எமது விசுவாசமிக்க வாடிக்கையாளர்களுக்கு எமது நன்றிகளை தெரிவிக்கும் முயற்சிகளுக்கு சான்றாகும்.

ஃபெமிலி சவாரி

இலங்கையில் உள்ள எந்தவொரு ஆயூள் காப்புறுதி நிறுவனமும் வழங்காத மிகப் பெரிய வாடிக்கையாளர் ஊக்குவிப்பு பிரச்சாரம் மற்றும் விசுவாச வெகுமதியே செலிங்கோ லைஃப் ஃபெமிலி சவாரி ஆகும்.

பிரணாம புலைமைப்பரிசில்

ஒவ்வொரு பெற்றௌரினதும் எதிர்பார்ப்பு அவர்களது பிள்ளைகள் மிகச்சிறந்த திறமையாளர்களாக உருவாகுவதே ஆகும். சாதனைகள்; நிகழ்த்தி அவர்கள் மிளிர்வதை காண எந்தவொரு பெற்றௌர் உள்ளமும் உவகையூடன் இருக்கும்.