ஃபெமிலி சவாரி
இலங்கையில் உள்ள எந்தவொரு ஆயூள் காப்புறுதி நிறுவனமும் வழங்காத மிகப் பெரிய வாடிக்கையாளர் ஊக்குவிப்பு பிரச்சாரம் மற்றும் விசுவாச வெகுமதியே செலிங்கோ லைஃப் ஃபெமிலி சவாரி ஆகும்.
தொடர்ச்சியாக 10 ஆண்டுகளாக எமது விசுவாசமிக்க வாடிக்கையாளர்கள் மிகச்சிறந்த வெளிநாட்டுப் பயணத்தளங்களும் கவர்ச்சியையூம் குதூகலத்தையூம் செலிங்கோ லைஃபின் முழுமையான அனுசரணையில் அனுபவித்துள்ளார்கள். இது காப்புறுதிதாரர்களுக்கு மாத்திரம் அல்லாமல் அவர்களது முழுக்குடும்பத்திற்கு வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத அனுபவத்தை வழங்கும் தனித்துவமான சந்தர்ப்பமாக உள்ளது.
பிரதான பயணத்தளமாக வரலாற்று சிறப்புமிக்க ரோமிற்கு ஃபெமிலி சவாரி மீண்டும் தொடர்ச்சியாக 11 ஆண்டாகவூம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் சீனாஇ சிங்கப்ப+ர் மற்றும் லெசர் வேர்டில் குதூகலமான பயண அனுபங்களை வழங்குகிறௌம்.
இந்த வாழ்நாள் வாய்ப்பில் இணைந்து கொள்வது எவ்வாறு என்பதை அறிய கீழுள்ள கையேட்டினை பதிவிறக்கம் செய்க
உங்கள் வேலைப்பளு நிறைந்த வாழ்க்கையில் உங்கள் குடும்பத்துடன் தரமான நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்பு உங்களுக்குத் தேவை. வருடாந்திர குடும்ப சவாரி ஊக்குவிப்பில் குடும்பங்களுக்கு வெளிநாடுகளுக்கு பயணம் செய்யூம் சகல செலவூகளும் பொறுப்பேற்கப்படும். அத்துடன் காப்புறுதிதாரர்கள் இலங்கையிலுள்ள தீம் பூங்காக்களுக்கு வேடிக்கையான உலா செல்லும் வாய்ப்பைக் கொண்டுள்ளனர்.
த்யாகய |
வெற்றி பெற்றவர்களின் எண்ணிக்கை |
---|---|
துருக்கி பயணம் |
10 |
மலேசியா சவாரி |
40 |
பர்ல் பே ஹி மகிழ்ச்சியால் நிறைந்த நாள் |
1000 |