GenderProductPage NamePage URL
Manஎதிர்கால இலக்குகளையும் குடும்பத்தையும் பாதுகாக்கும்என்டோமன்ட்http://www.ceylincolife.com/ta/endowment/
Womenஎதிர்கால இலக்குகளையும் குடும்பத்தையும் பாதுகாக்கும்என்டோமன்ட்http://www.ceylincolife.com/ta/endowment/
Manஎதிர்கால இலக்குகளையும் குடும்பத்தையும் பாதுகாக்கும்அட்வான்ஸ் பேமென்ட் திட்டம்http://www.ceylincolife.com/ta/advanced-payment/
Womenஎதிர்கால இலக்குகளையும் குடும்பத்தையும் பாதுகாக்கும்அட்வான்ஸ் பேமென்ட் திட்டம்http://www.ceylincolife.com/ta/advanced-payment/
Manஎதிர்கால இலக்குகளையும் குடும்பத்தையும் பாதுகாக்கும்சுப்ரீம்http://www.ceylincolife.com/ta/supreme
Womenஎதிர்கால இலக்குகளையும் குடும்பத்தையும் பாதுகாக்கும்சுப்ரீம்http://www.ceylincolife.com/ta/supreme
Manஎதிர்கால இலக்குகளையும் குடும்பத்தையும் பாதுகாக்கும்Ceylife ஆன்லைன்http://www.ceylincolife.com/ta/ceylife-online
Womenஎதிர்கால இலக்குகளையும் குடும்பத்தையும் பாதுகாக்கும்Ceylife ஆன்லைன்http://www.ceylincolife.com/ta/ceylife-online
Manஎனது நீண்டகால நிதியியல் இலக்குகளை அடையஓய்வூதிய சேமிப்பான்http://www.ceylincolife.com/ta/pension-saver
Womenஎனது நீண்டகால நிதியியல் இலக்குகளை அடையஓய்வூதிய சேமிப்பான்http://www.ceylincolife.com/ta/pension-saver
Manஎனது நீண்டகால நிதியியல் இலக்குகளை அடையஎதிர்கால சேமிப்பான்http://www.ceylincolife.com/ta/future-saver
Womenஎனது நீண்டகால நிதியியல் இலக்குகளை அடையஎதிர்கால சேமிப்பான்http://www.ceylincolife.com/ta/future-saver
Manஎனது ஓய்வுகாலத்தை திட்டமிடகாப்புறுதித் திட்டங்கள் இங்கே,http://www.ceylincolife.com/ta/retirement
Womenஎனது ஓய்வுகாலத்தை திட்டமிடகாப்புறுதித் திட்டங்கள் இங்கே,http://www.ceylincolife.com/ta/retirement
Manஎனது ஓய்வுகாலத்தை திட்டமிடஓய்வூதிய சேமிப்பான்http://www.ceylincolife.com/ta/pension-saver
Womenஎனது ஓய்வுகாலத்தை திட்டமிடஓய்வூதிய சேமிப்பான்http://www.ceylincolife.com/ta/pension-saver
Manஆரோக்கியத்துக்கு எதிரான சவால்களிலிருந்து என்னை பாதுகாக்கபாரதூரமான நோய் அனுகூலம்http://www.ceylincolife.com/ta/critical-illness-benefit/
Womenஆரோக்கியத்துக்கு எதிரான சவால்களிலிருந்து என்னை பாதுகாக்கபாரதூரமான நோய் அனுகூலம்http://www.ceylincolife.com/ta/critical-illness-benefit/
Manஆரோக்கியத்துக்கு எதிரான சவால்களிலிருந்து என்னை பாதுகாக்கபாரிய சத்திரசிகிகச்சை அனுகூலம்http://www.ceylincolife.com/ta/major-surgery-benefit/
Womenஆரோக்கியத்துக்கு எதிரான சவால்களிலிருந்து என்னை பாதுகாக்கபாரிய சத்திரசிகிகச்சை அனுகூலம்http://www.ceylincolife.com/ta/major-surgery-benefit/
Manஆரோக்கியத்துக்கு எதிரான சவால்களிலிருந்து என்னை பாதுகாக்கவைத்திய கொடுப்பனவு அனுகூலம்http://www.ceylincolife.com/ta/hospital-cash-benefit/
Womenஆரோக்கியத்துக்கு எதிரான சவால்களிலிருந்து என்னை பாதுகாக்கவைத்திய கொடுப்பனவு அனுகூலம்http://www.ceylincolife.com/ta/hospital-cash-benefit/
Manஆரோக்கியத்துக்கு எதிரான சவால்களிலிருந்து என்னை பாதுகாக்கமருத்துவ உதவிக்கு மேலதிக அனுகூலம்http://www.ceylincolife.com/ta/health-support-plus-benefit/
Womenஆரோக்கியத்துக்கு எதிரான சவால்களிலிருந்து என்னை பாதுகாக்கமருத்துவ உதவிக்கு மேலதிக அனுகூலம்http://www.ceylincolife.com/ta/health-support-plus-benefit/
Manகுறுங்கால நிதியியல் வருவாயை ஈட்டுதல்எதிர்கால சேமிப்பான்http://www.ceylincolife.com/ta/future-saver
Womenகுறுங்கால நிதியியல் வருவாயை ஈட்டுதல்எதிர்கால சேமிப்பான்http://www.ceylincolife.com/ta/future-saver
Manகுறுங்கால நிதியியல் வருவாயை ஈட்டுதல் முதலீட்டு திட்டங்கள்http://www.ceylincolife.com/ta/investment-plans/
Womenகுறுங்கால நிதியியல் வருவாயை ஈட்டுதல் முதலீட்டு திட்டங்கள்http://www.ceylincolife.com/ta/investment-plans/
Manஎனது பிள்ளைகளின் கல்வியை திட்டமிடுதல்டிகிரி சேவர்http://www.ceylincolife.com/ta/degree-saver/
Womenஎனது பிள்ளைகளின் கல்வியை திட்டமிடுதல்டிகிரி சேவர்http://www.ceylincolife.com/ta/degree-saver/
Manஎனது பிள்ளைகளின் கல்வியை திட்டமிடுதல்சிப்செதhttp://www.ceylincolife.com/ta/sipsetha
Womenஎனது பிள்ளைகளின் கல்வியை திட்டமிடுதல்சிப்செதhttp://www.ceylincolife.com/ta/sipsetha
Manஎனது பிள்ளைகளின் கல்வியை திட்டமிடுதல்ரன் தருhttp://www.ceylincolife.com/ta/ran-daru/
Womenஎனது பிள்ளைகளின் கல்வியை திட்டமிடுதல்ரன் தருhttp://www.ceylincolife.com/ta/ran-daru/
Manஎதிர்கால இலக்குகளையும் குடும்பத்தையும் பாதுகாக்கும்ஸ்மார்ட் சேவர்https://www.ceylincolife.com/ta/smart-saver/
Womenஎதிர்கால இலக்குகளையும் குடும்பத்தையும் பாதுகாக்கும்ஸ்மார்ட் சேவர்https://www.ceylincolife.com/ta/smart-saver/

ஓய்வூதிய திட்டங்கள்

உங்கள் இலக்குகளுக்கு ஏற்ற காப்புறுதித் திட்டங்களை தெரிவு செய்யுங்கள்
நான் :
எனக்கானது

உங்கள் ஓய்வூதியம் பற்றி நீங்கள் ஏன் இன்றே சிந்திக்க வேண்டும்?

ஓய்வூதியம் என்பது நீங்கள் உங்கள் அன்புக்குரியவர்களுக்கு பாரமாக இல்லாமல், மன அமைதியுடன் வாழ்க்கையை அனுபவிப்பதாகும். அரசாங்க ஓய்வூதியங்கள், வேலைவாய்ப்பு தொடர்பான மூலங்கள் அல்லது உங்கள் சொந்த முதலீடுகள் மூலம் நீங்கள் ஏற்கனவே உங்கள் ஓய்வூதியத்தைத் திட்டமிட்டிருப்பீர்கள். ஆனால், அது உண்மையில் போதுமானதா?

அதிகரித்து வரும் முதுமை மற்றும் நீண்ட ஆயுட்காலம் போன்றன இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலைகளில் உள்ளனவாகும். நாடு ஒப்பீட்டளவில் அதிக எண்ணிக்கையிலான ஓய்வு பெற்றவர்களைக் கொண்டிருப்பதோடு, சார்ந்திருப்போரது விகிதங்களும் அதிகரித்திருப்பது ஒரு வகையான ‘சுனாமி’ நிலையாகும்.

பொருட்கள் மற்றும் சேவைகளின் செலவுகளில் ஏற்படும் அதிகரிப்பும், விசேடமாக சுகாதார மற்றும் மருத்துவ பிரிவுகளின் செலவுகள் காரணமாக உங்களால் ஒரு சில ஏற்பாடுகள் கொண்டு அதிகரித்த செலவுகளைச் சமாளிக்க முடியாமல் இருக்கும்.

ஓய்வூதிய காலம் உங்கள் வாழ்க்கையின் மிகச்சிறந்த பகுதியாக இருக்க வேண்டும். அதற்கமைய தேவையான நிதியை திட்டமிட்டு முன்னேற்பாடுகள் செய்வது நீங்கள் விரும்பிய ஓய்வூதிய காலத்தை வாழவும் உங்களின் கடின உழைப்பால் சம்பாதித்த சொத்துக்களை பாதுகாக்கவும் உதவி புரியும்.

ஓய்வூதிய திட்டங்கள்

ஓய்வூதியம் என்பது வாழ்க்கையில் முன்கூட்டியே திட்டமிட வேண்டிய ஒரு கட்டமாகும். நீங்கள் விரும்புவதைச் செய்து, சுதந்திரமாக இருக்கும் அமைதியான ஓய்வூதியத்தை அனுபவிக்க உங்களுக்கு நிலையான நிதி அவசியமாகிறது. எங்களுடைய ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியத் திட்டங்கள் நீங்கள் வாழ விரும்பும் வாழ்க்கையைக் கருத்தில் கொண்டு, எந்தவொரு நிதி அபாயங்களையும் குறைக்க இடமளிக்கின்றன.

Logo
ஓய்வு திட்டம்
ஓய்வூதிய திட்டமிடல் சிக்கலானதாக இருக்கக்கூடாது. நேரமாக இருக்கக்கூடாது…
மேலும் அறிய
Logo
ஓய்வூதிய சேமிப்பான்
செலிங்கோ லைஃப் சந்தையில் முதன்மையான ஓய்வூதியத் திட்டத்தை...
மேலும் அறிய

ஓய்வூதிய திட்டம் என்பது என்ன?

பணத்தை ஒதுக்கும் மிகவும் இலகுவான நிதி திட்டம் ஆகும். நீங்கள் ஒதுக்கும் பணம் ஓய்வூதியம் பெறும் போது நிதியமாக வளர்ந்து இருக்கும். ஒய்வூதியம் பெறும் போது முதிர்வடைந்த நிதியத்தை தவணை முறையில் மீளப்பெற அல்லது மொத்த தொகையாக பெற்றுக் கொள்ளலாம்.

நீங்கள் ஓய்வுபெற இன்னும் எவ்வளவு காலம் உள்ளது?

உங்கள் தற்போதைய வயதினை ஓய்வு பெற எதிர்பரர்க்கும் வயதிலிருந்து கழிக்கவும்

ஓய்வின் போது தேவைப்படும் நிதி எவ்வளவு?

அவசர பணத்தேவைகள்,பணவீக்கம், வாழ்க்கை முறை மாற்றம் என்பவற்றுக்கு ஏற்ப ஒரு தொகையை திட்டமிடல் வேண்டும்.

உங்கள் பணிஓய்விற்காக இப்போது சேமித்துள்ள தொகை என்ன?

உங்களின் தற்போதைய சேமிப்பு பணிஓய்வின் பின்னரான நிதி தேவைகளுக்கு பயன்படுத்த வேண்டும்.

இடைவெளி என்னவாக இருக்கும்?

உங்கள் ஓய்வூதியத்திற்கான சேமிப்புகள் மற்றும் உங்கள் திட்டமிடப்பட்ட ஓய்வூதிய நிதியத்திற்கும் இடையிலான வித்தியாசமே

ஓய்வூதிய திட்டத்தின் நன்மைகள்

  • வசதியான, சுயாதீனமான ஓய்வூதியத்திற்கு போதுமான சேமிப்பு
  • வரி சலுகைகொண்ட வருமானம்
  • வழமையான தவணைகளில் வருமானம்
  • மன நிம்மதி