சேவைகள்

எமது காப்புறுதித் திட்டங்கள் பற்றி அறிய

வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திற்கும் பொருந்தும் வகையிலான காப்புறுதித் திட்டங்களை நாம் உங்களுக்காக வடிவமைத்துள்ளோம்.

ஆயுள் காப்புறுதி

எமது காப்புறுதித் திட்டங்களுடன் கவலைகளின்றி உங்கள் இலக்குகள் நோக்கி செல்லுங்கள்.

ஆயுள் காப்புறுதி

எமது காப்புறுதித் திட்டங்களுடன் கவலைகளின்றி உங்கள் இலக்குகள் நோக்கி செல்லுங்கள்.
மேலும் அறிக

ஓய்வூதிய திட்டங்கள்

மனநிம்மதியான ஓய்வு காலம் எனும் உங்கள் கனவினை நனவாக்கிட நாம் உங்களுக்கு பல்வேறு தெரிவுகளை வழங்குகின்றோம்.

ஓய்வூதிய திட்டங்கள்

மனநிம்மதியான ஓய்வு காலம் எனும் உங்கள் கனவினை நனவாக்கிட நாம் உங்களுக்கு பல்வேறு தெரிவுகளை வழங்குகின்றோம்.
மேலும் அறிக

மருத்துவ திட்டங்கள்

எமது மருத்துவ காப்புறுதித் திட்டங்கள் மூலமாக ஆரோக்கியமானதும் நிலையான வாழ்க்கையையும் அனுபவித்திடுங்கள்.

மருத்துவ திட்டங்கள்

எமது மருத்துவ காப்புறுதித் திட்டங்கள் மூலமாக ஆரோக்கியமானதும் நிலையான வாழ்க்கையையும் அனுபவித்திடுங்கள்.
மேலும் அறிக

ஆன்லைனில் வாங்கவும்

ஒன்லைன் மூலம் எமது காப்புறுத்தி திட்டங்களை இலகுவாக அணுகிடுங்கள்.

ஆன்லைனில் வாங்கவும்

ஒன்லைன் மூலம் எமது காப்புறுத்தி திட்டங்களை இலகுவாக அணுகிடுங்கள்.
மேலும் அறிக

எங்களைப் பற்றி

நாம் யார்

மக்களுக்கு சிறந்த வளமான வழ்க்கையினை வழங்க 36 வருடங்களுக்கும் மேலாக செலிங்கோ லைஃப் அயராது உழைத்துள்ளது. உங்களையும், உங்கள் அன்புக்குரியவர்களையும் பாதுகாத்து இடர்களை விலக்கி இலக்கு நோக்கிப் பயணிக்கும் உங்கள் வாழ்க்கையை வளமாக்க நாம் சிறந்த காப்புறுதித் திட்டங்களை வழங்குவது அதனால் தான். எமது தனித்துவம் மிக்க தனிநபர் சேவை அணுகுமுறை மூலமாக தேசத்தின் இல்லங்கள் தோறும் பேசுபொருளாக மாறிய எமது வர்த்தக நாமம் தொடர்ந்தும் 20வது வருடமாகவும் காப்புறுதித் துறையின் முன்னோடியாக திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது. எமது விஸ்தரிக்கப்பட்ட வலையமைப்பு மற்றும் சிறப்புத் தேர்ச்சி மிக்க விற்பனையாளர்கள் என்பனவற்றின் வாயிலாக வாடிக்கையாளர்களுடனான நல்லுறவை வலுப்படுத்தி இலங்கை வாழ் மக்கள் வளமாக வாழ்க்கையை வாழும் பாதையினை நாம் செப்பனிட்டிருக்கின்றோம்.

சான்றுகள்

வாடிக்கையாளர்கள் எம்மைப் பற்றி குறிப்பிடுவது

நீங்கள் எம்மீது வைத்திருக்கும் அசைக்க முடியத நம்பிக்கையும், உங்கள் வாழ்க்கை பாதையின் ஒவ்வொரு வெற்றியையும் நாம் எப்போதும் மதித்திருப்போம், அவதானித்திருப்போம்.

புள்ளிவிவரங்கள்

எமது ஆற்றலை குறிக்கும் தொகை

எமது ஸ்திரமான அடித்தளத்தின் வாயிலாக இலங்கை ஆயுள் காப்புறுதி முன்னோடியாக திகழ்கின்றோம்.

0

மொபைல் ஆப்

Ceylife Digital மொபைல் அப்

கைபேசியில் விரல் நுணியில், ஒரே தொடுகையின் மூலமாக உங்கள் காப்புறுதித் திட்டத்தை பரிசீலனை செய்யலாம். கட்டுப்பணத்தை செலுத்தலாம் மற்றும் சேவைகளையும் கோரிடலாம்.

டவுன்லோட் செய்யுங்கள்