Ceylife Digital செயலி
Ceylife digital செயலி
செலிங்கோ லைஃப் வழங்கும் Ceylife digital செயலியானது உங்கள் அனைத்து ஆயுள் காப்பீட்டுத் தேவைகளுக்கும் எளிதான அணுகல் ஊடகமாகும். உங்கள் காப்புறுதி திட்டங்களை சரிபார்த்து, உங்கள் பிரீமியங்களுக்குச் செலுத்துங்கள் உங்கள் சொந்த வீட்டின் பாதுகாப்பு மற்றும் வசதிக்காக சேவைகளைக் கோருங்கள். Android, Apple அல்லது Huawei தளங்களில் இன்றே பதிவிறக்குங்கள்.
விசேட அம்சங்கள்
உங்கள் பிரீமியங்களை எங்கிருந்தும் செலுத்துங்கள்
உங்கள் கிரெடிட் / டெபிட் கார்டு மூலம் உங்களின் காப்புறுதி திட்டங்கள் அனைத்திற்கும் பிரீமியத்தைச் செலுத்துங்கள்.
உங்கள் காப்புறுதி திட்ட விவரங்களை எளிதாகச் சரிபார்க்கவும்
உங்கள் காப்புறுதி திட்டங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் குறைந்த சிக்கலுடன் பார்க்கவும்.
உங்கள் காப்புறுதி திட்டங்களுக்கு ஏதேனும் சேவை கோரிக்கையை செய்யுங்கள்
முகவரி மாற்றம் செய்ய வேண்டுமா? அல்லது பயனாளி மாற்றமா? இப்போது நீங்கள் அதை செயலி மூலம் உடனடியாகக் கோரலாம்.
Android, Apple மற்றும் Huawei இல் கிடைக்கிறது
உங்கள் வசதிக்காக அனைத்து முக்கிய ஆப் தளங்களிலும்.