நாம் யார்

எங்களை பற்றி

செலிங்கோ லைஃப் ஆனது ஆயுள் காப்புறுதித்துறையில் இலங்கையில் மிகப் பெரியதும், தவிர்க்க முடியாத முன்னணி நிறுவனமாகயும் திகழ்கின்றது. புதுமையான காப்புறுதிகள் மற்றும் சேவைகள் மூலம் பலம் மேல் பலம் பெற்று முன் நகரும், அதேசமயம் மக்கள் மத்தியில் எமது நம்பிக்கை மற்றும் புகழை வளர்த்து, இன்று நாட்டின் ஒவ்வொரு திக்கிலும் சகல இல்லங்களிலும் ஒலிக்கும் நாமமாக மாறியுள்ளதுடன், இலங்கை ஆயுள் காப்புறுதி துறையின் முக்கிய மைல்கல்லாக உள்ளோம்.

எமது உயர் ஆற்றல் கொண்ட விற்பனை அணியின் அர்ப்பணிப்பு காரணமாக எமது எல்லைகள் பரந்து விரிந்துள்ளதுடன், 01 மில்லியனுக்கு அதிகமான பிரஜைகளின் உயிர்களை பாதுகாத்தும் வாழ்நாள் உறவினையும் ஏற்படுத்தி உள்ளோம். சகல இலங்கை குடும்பங்களையும் ஆயுள் காப்புறுதி மற்றும் ஓய்வூதிய திட்டங்கள் மூலம் பாதுகாக்கும் எமது இலக்கினை எட்டும் வரையில் எமது பயணத்தை தொடர்வோம்.செலிங்கோ லைஃப் 36 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் தங்கள் அமைதியான வாழ்வை முன்னேற்ற உதவியாக இருக்கின்றது.  உங்களையும், உங்கள் அன்புக்குரியவர்களையும் பாதுகாத்து இலக்கு நோக்கிய உங்கள் வாழ்க்கைப் பயணத்தை வளமாக்கும் வகையில் எங்களின் காப்புறுதித் திட்டங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் உங்கள் இலக்குகளையும் இலட்சியங்களையும் எந்த இடையூறும் இன்றி நிறைவேற்றலாம்.

 எமது தனித்துவம் மிக்க அணுகுமுறை மூலமாக தேசத்தின் இல்லங்கள் தோறும் பேசுபொருளாக மாறிய எமது வர்த்தக நாமம் தொடர்ந்தும் 20வது வருடமாகவும் காப்புறுதித் துறையின் முன்னோடியாக திகழ்கின்றது.

எமது விஸ்தரிக்கப்பட்ட வலையமைப்பு மற்றும் சிறப்புத் தேர்ச்சி மிக்க விற்பனையாளர்கள் மூலம் வாடிக்கையாளர்களுடனான நல்லுறவை வலுப்படுத்தி மக்களின் வளமாக வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கின்றோம்

எமது நோக்கம்

“ஒவ்வொரு இலங்கையரிடமும் ஆயுள் காப்புறுதி மற்றும் ஓய்வுகால திட்டமிடல் பற்றிய தகவலை எடுத்துச் செல்வதுடன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் பாதுகாப்பு வழங்குதல்”

எங்கள் நோக்கம்

“ எமது வாடிக்கையாளர்களின் தேவையின் அடிப்படையில் ஆயுள் காப்புறுதி தீர்வுகளை வழங்குதல். எமது ஊழியர்களை அங்கீகரித்து அவர்களுக்கு சன்மானம் வழங்குதல். நிரந்தரமான முன்னேற்ற பாதையில் பயணிப்பதற்கு, எமது பங்குதாரர்களுடன் சிறந்த  உறவினை பேணும் அதேவேளை,சிறந்த வியாபார செயற்பாடுகளையும் நடைமுறைப்படுத்துதல். அது மட்டுமல்ல சூழல் நட்புறவான நிறுவனமாகவும் செயற்பட இவற்றின் மூலம் நம்பிக்கை மிகுந்த, பாராட்டுக்குரிய மற்றும் முற்போக்கான ஆயுள் காப்புறுதி நிறுவனமா௧  இலங்கையில் தி௧ழ்வதே எமது குறிக்கோளாகும்.”

எங்கள் மதிப்புகள்

“ Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Convallis morbi tellus odio mauris sit duis aliquet sed massa. Egestas amet justo vulputate vestibulum. Fringilla viverra cursus tortor nisl. “

எமது நோக்கம்

“ஒவ்வொரு இலங்கையரிடமும் ஆயுள் காப்புறுதி மற்றும் ஓய்வுகால திட்டமிடல் பற்றிய தகவலை எடுத்துச் செல்வதுடன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் பாதுகாப்பு வழங்குதல்”

எங்கள் நோக்கம்

“ எமது வாடிக்கையாளர்களின் தேவையின் அடிப்படையில் ஆயுள் காப்புறுதி தீர்வுகளை வழங்குதல். எமது ஊழியர்களை அங்கீகரித்து அவர்களுக்கு சன்மானம் வழங்குதல். நிரந்தரமான முன்னேற்ற பாதையில் பயணிப்பதற்கு, எமது பங்குதாரர்களுடன் சிறந்த  உறவினை பேணும் அதேவேளை,சிறந்த வியாபார செயற்பாடுகளையும் நடைமுறைப்படுத்துதல். அது மட்டுமல்ல சூழல் நட்புறவான நிறுவனமாகவும் செயற்பட இவற்றின் மூலம் நம்பிக்கை மிகுந்த, பாராட்டுக்குரிய மற்றும் முற்போக்கான ஆயுள் காப்புறுதி நிறுவனமா௧  இலங்கையில் தி௧ழ்வதே எமது குறிக்கோளாகும்.”

எங்கள் மதிப்புகள்

தொழில்முறை

வெகுமதி

நேர்மை

அர்ப்பணிப்பு

சிறப்பு