பெரிய சத்திர சிகிச்சை
அனுகூலம்

சத்திர சிகிச்சையை எதிர்கொள்வது எவருடைய வாழ்க்கையிலும்ஒரு பெரிய சவாலாக உள்ளது, குறிப்பாக அதிகரித்து வரும் மருத்துவச் செலவைக் கருத்தில் கொண்டு. சம்பந்தப்பட்ட மருத்துவ நடைமுறைகளுக்கு பெரிய தொகையை செலவிடுவது உங்களுக்கு கடினமாக இருக்கலாம்.

 

செலிங்கோ லைஃப் ‘மேஜர் சர்ஜரி பெனிபிட்’, 500க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகளுக்கு நீங்கள் காப்பீடு செய்யப்படுவீர்கள். இது நீங்கள் மற்றும் உங்கள் குடும்பம் எதிர்கொள்ள வேண்டிய நிதிச்சுமையை கணிசமாகக் குறைக்கிறது.

எவ்வாறு செயற்படுகின்றது

பாரிய சத்திர சிகிச்சைகள் அனுகூலத்தினை சகல செலிங்கோ லைஃப் காப்புறுதித் திட்டங்களுடனும் இணைத்து பெற்றுக் கொள்ளலாம். உங்கள் வயது, தவணை காலம் மற்றும் உங்கள் உடல் நிலை உட்பட ஏனைய பிரிவுகளுக்கு அமைய கட்டுப்பண தொகை சேர்க்கப்படும்.

அனுகூலங்கள்

பெரியது, சாதாரணமானது, சிறியது என எதுவாக இருப்பினும் நீங்களும் உங்கள் குடும்பமும் 526 சத்திரசிகிச்சைகளில் இருந்து பாதுகாப்பு பெறுவீர்கள். சடுதியான விலை அதிகரிப்பிற்கு ஏற்ப இத்திட்டத்தின் பணவீக்கம் அதிகரிக்கப்படும். மேலும் ஆரம்ப உத்தரவாத தொகையும் வருடாந்தம் 10% தால் அதிகரிக்கும். அடிப்படை உத்தரவாத தொகையை போன்று 03 மடங்கு தொகையை கோர முடியும் என்பதுடன், உங்கள் வாழ்க்கைத்துணை மற்றும் பிள்ளைகளையும் உள்ளடக்கும்.