ஸ்மார்ட் சேமிப்பான்

 

செலிங்கோ லைஃப் “ஸ்மார்ட் சேமிப்பான்”, ஒரு லைஃப் ப்ரொடெக்ஷன் + ஒரு பிரத்யேக நிதி திரட்டல் திட்டத்தை வழங்குகிறது. இது உங்கள் எதிர்கால இலக்குகளை அடைவதற்கு வலுவான தனிநபர் நிதியை உருவாக்க உதவுகிறது. அதேநேரம், எதிர்காலத்தில் நிச்சயமற்ற நிலைகள் மற்றும் சுகாதார சவால்களுக்கு எதிராகவும் அது உங்களைப் பாதுகாக்கிறது.

நாம் உங்களுக்கு வழங்குவது

  • குறுகிய கால மற்றும் நீண்ட கால இலக்குகளை திட்டமிடும் திறன்
  • மேலதிக துணை மற்றும் சுகாதார அனுகூலங்களை இணைப்பதற்கான திறன்
  • அதிக நெகிழ்வுத்தன்மை மற்றும் தனிப்பயனாக்க அனுகூலங்கள்
  • கவர்ச்சிகரமான முதிர்ச்சியை உறுதி செய்யும் ஒரு வளர்ந்து வரும் தனிநபர் நிதி
  • முதிர்வு தீர்வு தெரிவுகள்: மொத்த தொகை அல்லது மாதாந்த கட்டண செலுத்தல்கள்
  • பிரணாம உதவித் தொகை / குடும்ப சவாரி போன்ற விசேட லோயல்டி அனுகூலங்களை அனுபவிக்கும் திறன்
  •  

அனுகூலங்களின் விளக்கம்

  • காப்புறுதி உரிமையாளரின் வயது: 35 வருடங்கள்
  • காப்பீட்டு காலம் / தவணைத் தொகை செலுத்தும் காலம்: 20 ஆண்டுகள்
  • தவணைத் தொகை செலுத்தும் முறை: மாதாந்தம்
  • ஆயுள் காப்பீட்டு அனுகூலங்கள்: ரூ. 2,000,000
ஒற்றை தவணைத் தொகை (Rs.)வருட முடிவில் எதிர்பார்க்கப்படும் வருமானம்
100,000139,000
2,500,0003,475,000
5,000,0006,950,000

* நிதியத்தின் மேற்குறிப்பிடப்பட்ட முதிர்வு அனுகூலத்திற்கு உத்தரவாதம் இல்லை. மேலும் சந்தை நிலவரங்களின் அடிப்படையில் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்ட மாதாந்த திரட்சி விகிதங்களின்படி உண்மையான வருமானம் மாறுபடலாம். காப்பீடு மேற்கொண்டவரது வயது மற்றும் ஆரோக்கிய நிலைமையைப் பொறுத்து தவணைத் தொகையும் மாறுபடலாம்.