சிப்செத

உங்கள் பிள்ளையின் கல்வியே உங்களுக்கு மிகவும் முக்கியமானது. பாடசாலை கல்வியின் போது மாத்திரமின்றி அதன் பின்னரும் அவர்களின் உயர்கல்வி சீராக தொடர்வதை உறுதி செய்வது மிகவும் முக்கியமாகும்.

அவர்களின் கல்விக்கான தொடர்ச்சியான வளர்ச்சிக்கு நீண்ட கால நிதி உதவியை வழங்கி வெற்றிகரமான கல்விச் சாதனைகளை பெற அவர்களுக்கு துணையாக இருக்கும்.

செலிங்கோ லைஃப் சிப்செத உங்கள் பிள்ளையின் கல்வி எந்தவொரு சிரமமான சூழ்நிலையின் போதும் தொடர்வதை உறுதிப்படுத்தும்.

எவ்வாறு செயற்படுகின்றது.

செலிங்கோ லைஃப் சிப்செத காப்பீட்டு காலத்தின் இறுதி 08 ஆண்டுகளில் பிள்ளைகளின் கல்விக்கு உதவும் அதேவேளை ஆயுள் காப்புறுதி ஒன்றையும் உள்ளடக்கியுள்ளது.

அனுகூலங்கள்

காப்புறுதி உரிமையாளரின் மரணத்தின் போது:-

·        தவணைத் தொகை செலுத்துவது நிறுத்தப்படும்

·        உத்தரவாதமளிக்கப்பட்ட தொகையின் முழுத் தொகையும் உங்கள் குழந்தைக்கு வழங்கப்படும்

·        வருடாந்திர கொடுப்பனவுகள் தொடங்கப்பட்டிருந்தால்; மிகுதி ஆண்டுத் தொகையானது, மூன்று மடங்காக உயர்த்தப்பட்டு, உங்கள் குழந்தைக்கு வழங்கப்படும்

விபத்து ஒன்றின் காரணமாக காப்புறுதி உரிமையாளர் உயிரிழந்தால் :-

·        உத்தரவாதமளிக்கப்பட்ட தொகை இரட்டிப்பாக்கப்பட்டு, வழங்கப்படும்

·        ஒரு ஆண்டுத் தொகை, மூன்று மடங்காகப் பெருக்கப்பட்டு, செலுத்தப்படும்

காப்புறுதி உரிமையாளர் விபத்தில் உயிர் பிழைத்தால், காப்பீட்டு காலத்தின் கடைசி 8 ஆண்டுகளில் கல்விக்கான வருடாந்த விகிதாசாரத்தில் வழங்கப்படும்.

உதாரணம்:

செலிங்கோ லைஃப் சிப்செத காப்புறுதி திட்டம் ஒன்றை ரூ. 200,000 உத்தரவாத தொகைக்கு 20 ஆண்டு காலத்திற்கு உங்கள் பிள்ளை 03 வயதாக இருக்கும் போது நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள் எனின், பிள்ளை கடைசி 08 ஆண்டுகளில் பெற்றுக் கொள்ளும் அனுகூலம் பின்வரும் விளக்கவுரையில் தரப்பட்டுள்ளது.

யாரால் விண்ணப்பிக்க முடியும்

18- 54 வயதிற்கு இடைப்பட்ட எவரும் இந்த திட்டத்தினை 11 – 23 ஆண்டு காலத்திற்கு பெற்றுக் கொள்ள தகுதி பெறுவார்கள்.

கட்டணம் செலுத்தும் முறை

இந்தக் காப்புறுதித் திட்டத்திற்கான கட்டுப்பணத்தினை மாதாந்தம், காலாண்டு, அரையாண்டு மற்றும் வருடாந்த அடிப்படையில் செலுத்த முடியும்.

மேலதிக தெரிவு அனுகூலங்கள்

உங்கள் ஆயுள் காப்புறுதித் திட்டத்தில் பின்வரும் தெரிவுகளை மேலதிக பாதுகாப்பிற்காக இணைத்துக்கொள்ள முடியும்.

 

  • செலிங்கோ லைஃப் ஃபெமிலி ப்ரொட்டெக்க்ஷன் பெனிபிட்
  • செலிங்கோ லைஃப் ஜீவயாத்ரா
  • செலிங்கோ லைஃப் யுகதிவி
  • செலிங்கோ லைஃப் ஃபெமிலி இன்கம் பெனிபிட்
  • செலிங்கோ லைஃப் ஃபெமிலி திகாசிறி
  • செலிங்கோ லைஃப் மேஜர் செர்ஜெரி
  • செலிங்கோ லைஃப் ஃபெமிலி ஹாஸ்பிடல் கேஷ்
  • செலிங்கோ லைஃப் எக்ஸ்ட்ரா கவர்
  • செலிங்கோ லைஃப் ஹெல்த் சப்போட் ப்லஸ்

மேலதிக அனுகூலங்கள்

செலிங்கோ சிப்செத உரிமையாளர்கள் தமது விசுவாசத்திற்காக மேலதிக வெகுமதிகளைப் பெறத் தகுதி பெறுவார்கள். சகல காப்புறுதி உரிமையாளர்களும் செலிங்கோ ஃபெமிலி சவாரி வாடிக்கையாளர் ஊக்குவிப்பில் பங்கேற்கும் ஒரு வாய்ப்பைப் பெறுவார்கள். அத்துடன் அவர்களின் பிள்ளைகளும் பிரணாம புலமைப் பரிசில் திட்டத்திற்கு தகுதி பெறுவார்கள்.