தொழில் வாய்ப்புக்கள்
என்பது இடத்தை நிரப்பும் ஒரு வெற்று உரை ஆகும். பொதுவாக, ஒரு ஆவணம் அல்லது வடிவமைப்பின் எழுத்துரு, படிமங்கள், பக்க வடிவமைப்பு முதலிய தோற்றக்கூறுகளின் மேல் கவனத்தைக் குவிப்பதற்காக இவ்வுரை பயன்படுகிறது.

நிறுவன விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகள்
செலிங்கோ லைஃப் வருடாந்த நாட்காட்டி பல நிகழ்வூகளை உள்ளடக்கியதாகும். இவை குறிப்பிடத்தக்கவை என்பதுடன் எமது குழு அங்கத்தவர்களை மேலும் ஊக்கமளிப்பவை. வருடாந்த விருது விழா மற்றும் ஏனைய பல நிகழ்ச்சிகள் எமது ஊழியர்களின் திறமை மற்றும் செயல் திறனை வெளிக்காட்டி அவர்களை மேலும் உயர்ந்த நிலைக்கு எடுத்துச் சென்கின்றன.

பயிற்சிகள்
உள்ளக பயிற்சி பிரிவால் நடாத்தப்படும் பயிற்சிகள் மற்றும் வெளிப்புற பயிற்சிகள் மூலம் எமது சகல ஊழியர்களும் அவர்களது திறன்கள் மற்றும் அறிவை மேம்படுத்திக்கொள்ளும் வாய்ப்பை பெறுகின்றனர். எமது ஊழியர்களின் எதிர்காலத்தின் மீது செய்யப்படும் முதலீடுகளில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளதுடன்இ அவர்களது நிபுணத்துவத்தின் நேரடியான பயனாளர்கள் எமது வாடிக்கையாளர்களே

எமது கலாச்சாரம்
செலிங்கோ லைஃப் கலாச்சாரம PRIDE எனப்படும். பெருமைகளைச் சுற்றி உருவாக்கப்பட்டதாகும். நிபுணத்துவ கலாச்சாரமாக காணப்படும் இதுஇ அர்ப்பணிப்பு மற்றும் ஒருமைபாட்டை உள்ளடக்கியதுடன் வெகுமதியூம் அளிக்கின்றதுஇ அத்துடன் அனைவருக்கும் திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்த உதவூகிறது.