Read more about the article செலிங்கோ லைஃப், தொடர்ந்து 20வது ஆண்டாக இலங்கையின் மிகவும் பிரபலமான ஆயுள் காப்புறுதி நிறுவனமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது
செலிங்கோ லைஃப் நிறுவனத்தின் நிர்வாக மற்றும் சந்தைப்படுத்தல் குழுவின் மூத்த பிரதிநிதிகள், அந்நிறுவனத்தின் சார்பாக மக்கள் விருதைப் பெற்றுக்கொண்டனர்.

செலிங்கோ லைஃப், தொடர்ந்து 20வது ஆண்டாக இலங்கையின் மிகவும் பிரபலமான ஆயுள் காப்புறுதி நிறுவனமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது

செலிங்கோ லைஃப் நிறுவனம், ளுடுஐஆ முயவெயச மக்கள் விருதுகள் நிகழ்வில் தொடர்ந்து 20வது ஆண்டாக ~ஆண்டின் சிறந்த மக்களின் ஆயுள் காப்புறுதி சேவை வழங்குநர்| (Pநழிடந’ள டுகைந ஐளெரசயnஉந ளுநசஎiஉந Pசழஎனைநச ழக வாந லுநயச) என்ற விருதைப் பெற்று, இலங்கையின்…

Continue Readingசெலிங்கோ லைஃப், தொடர்ந்து 20வது ஆண்டாக இலங்கையின் மிகவும் பிரபலமான ஆயுள் காப்புறுதி நிறுவனமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது

செலிங்கோ லைஃப் நிறுவனம் ரூ. 44.18 பில்லியன் கட்டுப்பண வருமானத்துடன் 22வது ஆண்டாக ஆயுள் காப்புறுதிச் சந்தையில் முன்னிலை வகிக்கிறது

செலிங்கோ லைஃப் நிறுவனமானது, இலங்கையின் ஆயுள் காப்புறுதித் துறையில் தொடர்ந்து 22வது ஆண்டாக சந்தை தலைமைத்துவத்தைப் பதிவு செய்துள்ளது. 2025 டிசம்பர் 31ஆம் திகதியுடன் முடிவடைந்த ஆண்டு காலப்பகுதியில் ரூ. 44.18 பில்லியன் மொத்த எழுதப்பட்ட கட்டுப்பண வருமானத்தைப் பதிவு செய்து,…

Continue Readingசெலிங்கோ லைஃப் நிறுவனம் ரூ. 44.18 பில்லியன் கட்டுப்பண வருமானத்துடன் 22வது ஆண்டாக ஆயுள் காப்புறுதிச் சந்தையில் முன்னிலை வகிக்கிறது

செலிங்கோ லைஃப் நிறுவனத்தின் 2024 ஆம் ஆண்டு அறிக்கை இரட்டை புகழ்பெற்ற விருதுகளை வென்று சாதனை படைத்தது

செலிங்கோ லைஃப் நிறுவனமானது தனது 2024 ஆம் ஆண்டு ஆண்டு அறிக்கைக்காக இரண்டு முக்கியமான விருதுகளைப் பெற்றுள்ளது. இது நிறுவனத்தின் தெளிவான, பொறுப்பான மற்றும் நிலைத்தன்மையை மையமாகக் கொண்ட நிறுவன அறிக்கை தயாரிப்பில் அதன் முன்னணி நிலையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. பட்டயச்…

Continue Readingசெலிங்கோ லைஃப் நிறுவனத்தின் 2024 ஆம் ஆண்டு அறிக்கை இரட்டை புகழ்பெற்ற விருதுகளை வென்று சாதனை படைத்தது

அம்பாறை மற்றும் காலி மாவட்டங்களில் புதிய வகுப்பறைகளுக்கான அடிக்கற்களை நாட்டியது செலிங்கோ லைஃப்

செலிங்கோ லைஃப் நிறுவனமானது அம்பாறை மற்றும் காலி மாவட்டங்களில் வளங்கள் குறைந்த பாடசாலைகளுக்காக இரண்டு புதிய வகுப்பறை கட்டிடங்களை அமைப்பதற்கான நிதியுதவியை வழங்கி வருகிறது. இதன் மூலம், இதுவரை 89 வகுப்பறைகளை கட்டி முடித்துள்ள நிறுவனத்தின் நீண்டகால வகுப்பறை அபிவிருத்தி திட்டத்தின்…

Continue Readingஅம்பாறை மற்றும் காலி மாவட்டங்களில் புதிய வகுப்பறைகளுக்கான அடிக்கற்களை நாட்டியது செலிங்கோ லைஃப்

World Finance விருதை தொடர்ந்து 12-ஆவது தடவையாக பெற்று, ஒப்பற்ற உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ள செலிங்கோ லைஃப்

செலிங்கோ லைஃப் நிறுவனமானது றுழசடன குiயெnஉந வழங்கும் “இலங்கையின் சிறந்த ஆயுள் காப்புறுதி நிறுவனம்” என்ற மதிப்புமிக்க சர்வதேச விருதை 2025 ஆம் ஆண்டிற்காக தொடர்ந்து 12-ஆவது தடவையாக மீண்டும் கைப்பற்றியுள்ளது. இதன்மூலம், முன்னெப்போதும் இல்லாத சாதனையை நிறுவனம் பதிவு செய்துள்ளது.…

Continue ReadingWorld Finance விருதை தொடர்ந்து 12-ஆவது தடவையாக பெற்று, ஒப்பற்ற உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ள செலிங்கோ லைஃப்
Read more about the article அம்பலாந்தோட்டையில் நிறுவனத்திற்குச் சொந்தமான காணியில் சுற்றுச்சூழலுக்கு உகந்த கிளையைத் திறந்த முதலாவது காப்புறுதி நிறுவனமாக செலிங்கோ லைஃப்
புதிய கட்டிட திறப்பு விழாவில், செலிங்கோ லைஃப் நிறுவனத்தின் பணிப்பாளர்கள் மற்றும் சிரேஷ்ட முகாமைத்துவ குழுவினர், அம்பலாந்தோட்டை கிளை ஊழியர்களுடன்.

அம்பலாந்தோட்டையில் நிறுவனத்திற்குச் சொந்தமான காணியில் சுற்றுச்சூழலுக்கு உகந்த கிளையைத் திறந்த முதலாவது காப்புறுதி நிறுவனமாக செலிங்கோ லைஃப்

ஆயுள் காப்புறுதி சந்தையின் முன்னணி நிறுவனமாக திகழும் செலிங்கோ லைஃப் ஆனது, அம்பலாந்தோட்டையில் புதியதாக நோக்கத்திற்கேற்ப வடிவமைக்கப்பட்ட, சுற்றுச்சூழலுக்கு உகந்த கிளை அலுவலகத்தை திறந்து வைத்ததன் மூலம், இலங்கையின் தென் பகுதியில் தனது இருப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இதன் மூலம், அந்தப்…

Continue Readingஅம்பலாந்தோட்டையில் நிறுவனத்திற்குச் சொந்தமான காணியில் சுற்றுச்சூழலுக்கு உகந்த கிளையைத் திறந்த முதலாவது காப்புறுதி நிறுவனமாக செலிங்கோ லைஃப்
Read more about the article குழு மனப்பான்மையை வளர்ப்பத்தற்காக செலிங்கோ லைஃப் விளையாட்டு விழா 2025 ஒழுங்கமைத்தநு
செலிங்கோ லைஃப்பின் விளையாட்டு விழாவில் வெற்றியாளர்கள் மற்றும் இரண்டாம் இடம் பிடித்தவர்கள் நிறுவனத்தின்முகாமைத்துவப்பணிப்பாளர் ஃபிரதம நிறைவேற்று அதிகாரி திரு. துஷார ரணசிங்க அவர்களிடமிருந்து தமது வெற்றிக்கிண்ணங்களைப் பெறுகிறார்கள்.

குழு மனப்பான்மையை வளர்ப்பத்தற்காக செலிங்கோ லைஃப் விளையாட்டு விழா 2025 ஒழுங்கமைத்தநு

செலிங்கோ லைஃப் நிறுவனத்தின் விளையாட்டுத் திருவிழா 2025 (ஸ்போர்ட்ஸ் ஃபெஸ்டிவல்ஸ) அண்மையில் டொரிங்டன் மைதானத்தில் வண்ணமயமான காட்சிகளும் போட்டியுணர்வும் நிரம்பிய விழாவாக நடைபெற்றது. இவ்வாண்டில் நிறுவனத்தின் மிகப்பெரிய விளையாட்டு விழாவாகக் கருதப்படும் இந்த நிகழ்வில், அனைத்து முக்கிய விற்பனைப்பிரிவுகளிலுருலம் தலைமையகத்திலுருற்றும்;, சிரேஷ்ட…

Continue Readingகுழு மனப்பான்மையை வளர்ப்பத்தற்காக செலிங்கோ லைஃப் விளையாட்டு விழா 2025 ஒழுங்கமைத்தநு

ஆயுள் காப்புறுதித் துறையில் முன்னணியில் திகழும் செலிங்கோ லைஃப், இலங்கையர் அனைவருக்கும் இணையதள விளையாட்டின் மூலம் தனது புகழ்பெற்ற ‘குடும்ப சவாரி” அனுபவத்தினை வழங்கவுள்ளது

கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக, 'செலிங்கோ லைஃப்பின் குடும்ப சவாரி" என்பது பல இலங்கையர்களுக்கு கேள்விப்பட்டதே தவிர அனுபவிக்க முடியாத கனவு விடுமுறை அனுபவமாகவும் நிறுவனத்தின் விசுவாசமான காப்புறுதிதாரர்களுக்காக மட்டுமே ஒதுக்கப்பட்ட ஒரு சிறப்பான நன்மையாகவும் திகழ்ந்தது. ஆனால் தற்போது இந்நிலையை மாற்றியமைக்கப்போவதாக…

Continue Readingஆயுள் காப்புறுதித் துறையில் முன்னணியில் திகழும் செலிங்கோ லைஃப், இலங்கையர் அனைவருக்கும் இணையதள விளையாட்டின் மூலம் தனது புகழ்பெற்ற ‘குடும்ப சவாரி” அனுபவத்தினை வழங்கவுள்ளது

மலேசியாவில் நடைபெற்ற தலைமைத்துவப் பயிற்சியில் செலிங்கோ லைஃப் குழு பங்கேற்றது

செலிங்கோ லைஃப்பைச் சேர்ந்த எட்டு பேர் கொண்ட குழுவொன்று அண்மையில் மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற ஐந்து நாள் பயிற்சி திட்டத்தில் கலந்து கொண்டது. ‘முன்னோக்கிச்செல்’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த பயிற்சித்திட்டமானது முகவர் முகாமைத்துவம் (யுபநnஉல ஆயயெபநஅநவெ) குறித்தும், எதிர்காலத்திற்குத் உரிய…

Continue Readingமலேசியாவில் நடைபெற்ற தலைமைத்துவப் பயிற்சியில் செலிங்கோ லைஃப் குழு பங்கேற்றது
Read more about the article செலிங்கோ லைஃப், அடுத்த தலைமுறையை வலுப்படுத்தும் நோக்கில், ரூ. 18 மில்லியன் பெறுமதியான ‘பிரணாம’ புலமைப்பரிசிலை வழங்கிய
2023 கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பரீட்சையில் (பு.ஊ.நு. யுனஎயnஉநன டுநஎநட) பெற்ற சிறப்பான சித்திகளுக்காக செலிங்கோ லைஃப் பிரணமா கல்வி உதவித்தொகைகளை பெற்ற மாணவர்கள்.

செலிங்கோ லைஃப், அடுத்த தலைமுறையை வலுப்படுத்தும் நோக்கில், ரூ. 18 மில்லியன் பெறுமதியான ‘பிரணாம’ புலமைப்பரிசிலை வழங்கிய

செலிங்கோ லைஃப் நிறுவனமானது அண்மையில் 128 திறமையான இளம் மாணவர்களை அவர்களின் கல்விப் பயணத்தில் ஊக்குவிக்கும் வகையில் பிரணாம புலமைப்பரிசில் தொகையை வழங்கியது. எதிர்கால தலைவர்களை உருவாக்குவதில் நிறுவனத்தின் அர்ப்பணிப்பின் அடையாளமாக திகழும் இந்த நிகழ்வின் இந்த ஆண்டுக்கான 24வது பதிப்பில்,…

Continue Readingசெலிங்கோ லைஃப், அடுத்த தலைமுறையை வலுப்படுத்தும் நோக்கில், ரூ. 18 மில்லியன் பெறுமதியான ‘பிரணாம’ புலமைப்பரிசிலை வழங்கிய