செய்திகள் & நிகழ்வுகள்

சீசர் எழுதிய இலத்தீன ஆக்கங்களில் இருந்து சொற்களை மாற்றியும், நீக்கியும், கூட்டியும் எழுதி இந்த லோரம் இப்சம் உரை பெறப்படுகிறது. இதனால், அது பொருள் மிக்கதாகவோ முறையான இலத்தீர உரையாகவோ இருப்பதில்லை.

பிரதிபல 4 கிமீ வி
பக்கங்கள் 1 இல் 1

2025 ஆம் ஆண்டுக்கான அரையாண்டு விருதுகளில் சிறந்த விற்பனையாளர்களை கௌரவித்த செலிங்கோ லைஃப்

புரட்டாதி 10, 2025


செலிங்கோ லைஃப் நிறுவனமானது அண்மையில் ஷங்க்ரி-லா ஹம்பாந்தோட்டையில் ‘குறிக்கோள்;;-சிறப்பை நோக்கி உயர்தல்” எனும் கருப்பொருளில் நடத்திய 2025 ஆம் ஆண்டுக்கான அரையாண்டு விருது வழங்கும் நிகழ்வில் தனது விற்பனை அணியில் சிறப்பாக பணியாற்றியவர்களை ஒன்றிணைத்து அவர்களை கௌரவித்தது. இந்தக் கொண்டாட்டத்தில், வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் சிறப்பாகச் செயல்பட்ட 215 விற்பனை அதிகாரிகள் கௌரவிக்கப்பட்டனர், மேலும் நிறுவனத்தின் சிரேஷ்ட முகாமைத்துவத்தினர் உட்பட மொத்தம் 300 விருந்தினர்கள் கலந்து கொண்டனர். விருது பெற்ற அனைவருக்கும் பாராட்டு தெரிவிக்கும் விதமாக, […]

செலிங்கோ லைஃப் 2025 ஆம் ஆண்டின் முதலாவது அரையாண்டில் ரூ. 22.45 பில்லியன் காப்புறுதி வருமானத்தை ஈட்டியுள்ளது

புரட்டாதி 3, 2025


செலிங்கோ லைஃப் நிறுவனமானது 2025 ஆம் ஆண்டின் முதலாவது அரையாண்டில் மொத்த எழுதப்பட்ட காப்புறுதித் தொகையாக ரூ. 22.45 பில்லியனையும் மொத்த வருமானமாக ரூ. 36.49 பில்லியனையும் ஈட்டியுள்ளது. 2025 ஜூன் 30 ஆம் திகதியுடன் முடிவடைந்த ஆறு மாதங்களுக்கான காப்புறுதி வருமானமானது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை விட 12.5 சதவீதம் அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் முதலீடு மற்றும் பிற வருமானம் ரூ. 14.04 பில்லியனாக உள்ளது, இதன் விளைவாக ஒருங்கிணைந்த வருமானம் 7.3 சதவீதம் […]

பிராண்ட் ஃபினான்ஸினால் மீண்டும் ஒருமுறை இலங்கையின் மிகவும் பெறுமதிமிக்க காப்புறுதி வர்த்தகநாமமாக செலிங்கோ லைஃப் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது

ஆவணி 19, 2025


உலகின் முன்னணி சுயாதீன வர்த்தக நாம மதிப்பீட்டு ஆலோசனை நிறுவனமான பிராண்ட் ஃபினான்ஸ் (டீசயனெ குiயெnஉந) வெளியிட்ட ~இலங்கையின் சிறந்த 100 நிறுவனங்கள்| 2025 பதிப்பில், செலிங்கோ லைஃப் இலங்கையின் மிகவும் மதிப்புமிக்க காப்புறுதி வர்த்தக நாமமாகவும் ஒட்டுமொத்தமாக நாட்டின் 22வது மதிப்புமிக்க வர்த்தக நாமமாகவும் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. பிராண்ட் ஃபினான்ஸ் ஆனது, செலிங்கோ லைஃப் பெருநிறுவன வர்த்தகநாமத்திற்கு ரூ. 6.45 பில்லியன் பெறுமதி மற்றும் யுயுயு- வர்த்தகநாம மதிப்பீட்டை வழங்கியுள்ளது, இது சந்தையில் அதன் வலிமை மற்றும் […]

Waidya Hamuwa

2025 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் செலிங்கோ லைஃப் 6 ‘வைத்ய ஹமுவ” இலவச சுகாதார முகாம்களை நிறைவு செய்துள்ளது

ஆடி 17, 2025


இலங்கையின் ஆயுள் காப்புறுதி சந்தையில் முன்னணியில் திகழும் செலிங்கோ லைஃப் நிறுவனமானது, 2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் அதன் முதன்மையான ‘வைத்ய ஹமுவ” (மருத்துவரைச் சந்திக்கவும்) சமூக சுகாதாரத் திட்டத்தின் கீழ் ஆறு இலவச சுகாதார முகாம்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. நிறுவனமானது இத்திட்டத்தின் மூலம் பின்தங்கிய பகுதிகளில் பொது சுகாதார நிலமைகளை மேம்படுத்துவதற்கான நிறுவனத்தின் நீண்டகால உறுதிப்பாட்டைத் தொடர்கிறது. வட மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த சுகாதார திட்டத்தின் மூலம், நெல்லியடி, சுழிபுரம் மற்றும் மன்னார் […]

பக்கங்கள் 1 இல் 1