Fortune Plus
செல்வத்தை பெருக்கிடும் ஆயுள் காப்புறுதி
Ceylinco Life Fortune Plus ஊடாக குறுகிய கால கட்டுப்பணத்தினை செலுத்தும், நடுத்தர கால ஆயுள் காப்புறுதி மற்றும் முதலீட்டு திட்டமாகும். அத்துடன் தனி நபர்களுக்கான நீண்டகால நிதிப் பாதுகாப்பு மற்றும் செல்வ வளத்தையும் வழங்கும் முதலீட்டு திட்டமாகும்.
மூன்று வருடங்களுக்கு வருடாந்த கட்டுப்பணத்தினை செலுத்தி எட்டு வருட காப்புறுதி காலத்தை பெற்றுக் கொள்ளுங்கள். Fortune Plus என்பது தொழில் வல்லுநர்கள், தொழில்முனைவோர் போன்று தமது பாதுகாப்பையும், வளத்தையும் பேண விரும்புகின்றவர்களுக்கு சிறந்த தீர்வாகும்.
செலிங்கோ லைஃப் Fortune Plus எதனை வழங்குகிறது?
- குறுகிய கால கட்டுப்பணம், நடுத்தர கால காப்புறுதி
முதல் 3 ஆண்டுகளுக்கு மட்டும் கட்டுப்பணத்தினை செலுத்தி, 8 ஆண்டுகளுக்கு காப்புறுதி நன்மைகளை அனுபவியுங்கள்.
- விரிவான பாதுகாப்பும் செல்வப் பெருக்கும்
8 ஆண்டு காலத்திற்கான ஆயுள் காப்புறுதிப் பாதுகாப்பை பெறுங்கள். அத்துடன் உங்கள் முதலீடானது எமது மாதாந்த அறிவிக்கப்பட்ட ஈவுத்தொகை விகிதங்களுக்கேற்ப வளர்ச்சியடையும்.
- விசுவாச வெகுமதியுடன் கவர்ச்சிகரமான முதிர்வுச் சலுகை
8 ஆண்டுகளின் முடிவில், சேமிப்புக்கான வருடாந்த கட்டுப்பணத்தின் 1.2x சமமான விசுவாச வெகுமதியை உள்ளடக்கிய மேம்படுத்தப்பட்ட முதிர்வினை பெற்று மகிழுங்கள். உரிய முறையிலான திட்டமிடலுக்கான உண்மையான வெகுமதி இதுவாகும்.
- நெகிழ்வான கட்டண விருப்புத் தேர்வுகள்
உங்கள் நிதித் தன்மையின் இலக்குகளுக்கமைய உங்கள் முதிர்வுப் பலன்களை மொத்தத் தொகையாகவோ அல்லது மாதாந்த கொடுப்பனவுகளாகவோ தேர்வு செய்ய முடியும்.
இதன் சிறப்பம்சங்கள் தொடர்பான மேலோட்டம்
அம்சங்கள் |
விபரங்கள் |
|---|---|
|
கட்டுப்பணம் செலுத்தும் காலம் |
3 வருடங்கள் (வருடாந்த கட்டுப்பணம் மட்டும்) |
|
காப்புறுதி ஒப்பந்த காலம் |
8 ஆண்டுகள் |
|
நுழைவு வயது |
18 முதல் 65 வயது |
|
உயர்ந்தபட்ச வயது |
73 வயது வரை |
|
ஆயுள் காப்புறுதி |
முழுமையாக 8 ஆண்டுகள் |
|
குறைந்தபட்ச ஆயுள் காப்புறுதி |
ரூ. 2,000,000 |
|
அதிகபட்ச ஆயுள் காப்புறுதி வரம்பு |
எல்லையற்றது |
|
குறைந்தபட்ச வருடாந்த அடிப்படை கட்டுப்பணம் (வெல்த் ஃபன்ட் நிதிக்கான சேமிப்பு) |
ரூ. 500,000 |
|
விசுவாச வெகுமதி |
காப்புறுதி முதிர்ச்சியின் போது வருடாந்த கட்டுப்பணத்தின் (சேமிப்பு) 1.2x (அனைத்து கட்டுப்பணங்களும் செலுத்தப்பட்டு காப்புறுதி முதிர்ச்சியின் போது அமுலில் இருந்தால்) |
|
பகுதியளவு பணத்தை மீள பெறுதல் |
3வது வருடத்திற்குப் பிறகு 2 முறை திரும்பப் பெறலாம் (ஒவ்வொன்றும் 10% வரை) |
|
Top-up வசதி |
காலத்தில் Top-up மூலம் உங்கள் வெல்த் ஃபன்ட் இனை மேம்படுத்தலாம். |
|
முதிர்வு கட்டண விருப்பங்கள் |
மொத்த தொகை அல்லது மாதாந்த கொடுப்பனவுகள் |
வெல்த் ஃபன்ட் நிதி திரட்டலின் எடுத்துக்காட்டு
- காப்புறுதிதாரரின் வயது – 40 வயது
- கட்டுப்பணம் செலுத்தும் காலம் – 3 ஆண்டுகள்
- காப்புறுதி காலம் – 8 ஆண்டுகள்
- கட்டுப்பணம் செலுத்தும் முறை – ஆண்டுதோறும்
காப்புறுதிக் காலத்தில் எவ்வித மீளப் பெறுகைகளும் இடம்பெறவில்லை என எடுத்துக்கொண்டால், வௌ;வேறு நிதிப் பங்களிப்புகளுக்கான 8 ஆண்டுகளின் முடிவில் கிடைக்கும் எடுத்துக்காட்டப்பட்ட முதிர்வு அனுகூலம்.
காப்புறுதிக் காலத்தில் எவ்வித மீளப் பெறுகைகளும் இடம்பெறவில்லை என எடுத்துக்கொண்டால், வௌ;வேறு நிதிப் பங்களிப்புகளுக்கான 8 ஆண்டுகளின் முடிவில் கிடைக்கும் எடுத்துக்காட்டப்பட்ட முதிர்வு அனுகூலம்.
| வருடாந்த வெல்த் ஃபன்ட் இற்கான பங்களிப்பு | குறைந்தபட்சம் பெற வேண்டிய ஆயுள் காப்புறுதி | மொத்த வருடாந்த கட்டுப்பணம் (வெல்த் ஃபன்ட் + ஆயுள் காப்புறுதி) | 3 ஆண்டுகளுக்கான மொத்த முதலீடு | 8 ஆண்டுகளுக்கு பின்னரான நன்மை எடுத்துக்காட்டாக * | ||
| 6% | 8% | 10% | ||||
| 500,000 | 2,000,000 | 529,740 | 1,589,220 | 2,118,836 | 2,325,559 | 2,556,191 |
| 1,000,000 | 2,000,000 | 529,740 | 3,089,220 | 4,241,929 | 4,655,697 | 5,117,309 |
| 2,000,000 | 2,000,000 | 2,029,740 | 6,089,220 | 8,488,114 | 9,315,971 | 10,239,546 |
• இது முதிர்வு அனுகூலத்திற்கான ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே. மேலும் நிறுவனத்தின் மாதாந்த பங்கிலாப வீதங்கள், கட்டுப்பணம் செலுத்தும் திகதிகள் மற்றும் காப்புறுதி காலத்தில் எடுக்கும் ஏதேனும் மீளப்பெறுகைகள் ஆகியவற்றின் அடிப்படையில் உண்மையான வருமானம் மாறுபடலாம்.
• மேலே விளக்கப்பட்டுள்ள 6%, 8% மற்றும் 10% விகிதங்கள் நிதி மேலாண்மைக் கட்டணத்தைக் கழிப்பதற்கு முன் கிடைக்கும் ஈட்டிய விகிதங்களாகும்.
• காப்புறுதியாளரின் வயது மற்றும் உடல்நிலையைப் பொறுத்து கட்டுப்பணம் வேறுபடலாம்.
இக்கையேடு தகவலுக்காக மட்டுமே. காப்புறுதி ஒப்பந்தம் அல்ல. அனுகூலங்கள், விதிவிலக்குகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு காப்புறுதி ஒப்பந்தத்தினை கவனமாக வாசியுங்கள்.
உங்கள் எதிர்காலத்திற்கு Fortune Plus எவ்வாறு உதவும் என்பதை அறிந்துகொள்ள,
உங்கள் செலிங்கோ லைஃப் ஆலோசகருடன் ஆலோசியுங்கள் அல்லது அழையுங்கள் (011) 2 461 461