You are currently viewing இன்று
Brand of the Year 2023

இன்று

மறுக்கமுடியாது

ஒரு புதிய தசாப்தத்தின் விடியலுடன், 19 ஆண்டுகால சந்தைத் தலைமைத்துவத்தைக் கொண்டாடிய செலிங்கோ லைஃப், மேலும் பல வருடங்களாக ஆயுள் காப்புறுதியை வெற்றிபெறச் செய்து அனைத்து இலங்கையர்களையும் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

எண்களில் வலிமை

செலிங்கோ லைஃப்  அதிவேகமாக 100 பில்லியனை கடந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமாக மாறியதுடன், இந்தச் சாதனையை அடைந்த இலங்கையின் இரண்டாவது ஆயுள் காப்புறுதி நிறுவனம் என்ற பெருமையையும் பெற்றது.

இதன் மூலம் எங்கள் காப்புறுதிதாரர்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு உத்தரவாதமளித்து நிதிப் பாதுகாப்பை உறுதிசெய்துள்ளது.