முன்னோக்கிய நகர்வு
2000 ஆம் ஆண்டில் ஆயுள் காப்புறுதி பிரிவிற்கு செலிங்கோ லைஃப் எனும் தனியான வணிகநாம சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டது. 2004 ஆம் ஆண்டில் சந்தையின் முதல் இடத்தை நாம் பெற்றுக் கொண்டோம்.
புதிய தனித்துவமான விசுவாச வாடிக்கையாளர்களுக்கு நன்மை தரும் திட்டங்களான,பிரணாம புலமைப்பரிசில் திட்டம் மற்றும் ஃபெமிலி சவாரி ஆகியன இன்று சகல இல்லங்களிலும் ஒலிக்கும் நாமங்களாக இருப்பதுடன் 2001 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் அவை அறிமுகம் செய்யப்பட்டன.