You are currently viewing 1980

1980

மறுபிறப்பு

செலிங்கோ என மறுநாமம் பெற்ற நிறுவனம் பாரிய பெருநிறுவனமாக மாற்றம் பெற்றது. 1987 ஆம் ஆண்டு பொது நிறுவனமாக பதிவுசெய்யப்பட்ட போது நிறுவனத்தின் பெயர் வரையறுக்கப்பட்ட செலிங்கோ லிமிடெட் என பதியப்பட்டது. 1988 ஜெனவரி 14 ஆம் திகதி தனது வணிக செயற்பாடுகளை நிறுவனம் ஆரம்பித்தது.