பிராண்ட் ஃபினான்ஸினால் மீண்டும் ஒருமுறை இலங்கையின் மிகவும் பெறுமதிமிக்க காப்புறுதி வர்த்தகநாமமாக செலிங்கோ லைஃப் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது
உலகின் முன்னணி சுயாதீன வர்த்தக நாம மதிப்பீட்டு ஆலோசனை நிறுவனமான பிராண்ட் ஃபினான்ஸ் (டீசயனெ குiயெnஉந) வெளியிட்ட ~இலங்கையின் சிறந்த 100 நிறுவனங்கள்| 2025 பதிப்பில், செலிங்கோ லைஃப் இலங்கையின் மிகவும் மதிப்புமிக்க காப்புறுதி வர்த்தக நாமமாகவும் ஒட்டுமொத்தமாக நாட்டின் 22வது…