மலேசியாவில் நடைபெற்ற தலைமைத்துவப் பயிற்சியில் செலிங்கோ லைஃப் குழு பங்கேற்றது
செலிங்கோ லைஃப்பைச் சேர்ந்த எட்டு பேர் கொண்ட குழுவொன்று அண்மையில் மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற ஐந்து நாள் பயிற்சி திட்டத்தில் கலந்து கொண்டது. ‘முன்னோக்கிச்செல்’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த பயிற்சித்திட்டமானது முகவர் முகாமைத்துவம் (யுபநnஉல ஆயயெபநஅநவெ) குறித்தும், எதிர்காலத்திற்குத் உரிய…