செலிங்கோ லைஃப் வருடாந்த நாட்காட்டி பல நிகழ்வூகளை உள்ளடக்கியதாகும். இவை குறிப்பிடத்தக்கவை என்பதுடன் எமது குழு அங்கத்தவர்களை மேலும் ஊக்கமளிப்பவை. வருடாந்த விருது விழா மற்றும் ஏனைய பல நிகழ்ச்சிகள் எமது ஊழியர்களின் திறமை மற்றும் செயல் திறனை வெளிக்காட்டி அவர்களை மேலும் உயர்ந்த நிலைக்கு எடுத்துச் சென்கின்றன.
