செலிங்கோ லைஃப் NAFLIA 2025 விருதுகள் நிகழ்வில் 14 விருதுகளுடன் உயர் கௌரவங்களை வென்றது
இலங்கை காப்புறுதி சங்கத்தால் (ஐயுளுடு) செய்யப்படும் ஏற்பாடு வருடாந்தம் முதன்மையான நிகழ்வான ஆயுள் காப்புறுதி ஆலோசகர்களுக்கான தேசிய மன்றம் (NAFLIA) 2025 இல், செலிங்கோ லைஃப் நிறுவனத்தின் விற்பனை வல்லுநர்கள் 14 விருதுகளைப் பெற்றதன் மூலம், இலங்கையின் ஆயுள் காப்புறுதித் துறையில்…