அம்பாறை மற்றும் காலி மாவட்டங்களில் புதிய வகுப்பறைகளுக்கான அடிக்கற்களை நாட்டியது செலிங்கோ லைஃப்
செலிங்கோ லைஃப் நிறுவனமானது அம்பாறை மற்றும் காலி மாவட்டங்களில் வளங்கள் குறைந்த பாடசாலைகளுக்காக இரண்டு புதிய வகுப்பறை கட்டிடங்களை அமைப்பதற்கான நிதியுதவியை வழங்கி வருகிறது. இதன் மூலம், இதுவரை 89 வகுப்பறைகளை கட்டி முடித்துள்ள நிறுவனத்தின் நீண்டகால வகுப்பறை அபிவிருத்தி திட்டத்தின்…