அம்பாறை மற்றும் காலி மாவட்டங்களில் புதிய வகுப்பறைகளுக்கான அடிக்கற்களை நாட்டியது செலிங்கோ லைஃப்

  • Post author:
  • Post category:Uncategorized

செலிங்கோ லைஃப் நிறுவனமானது அம்பாறை மற்றும் காலி மாவட்டங்களில் வளங்கள் குறைந்த பாடசாலைகளுக்காக இரண்டு புதிய வகுப்பறை கட்டிடங்களை அமைப்பதற்கான நிதியுதவியை வழங்கி வருகிறது. இதன் மூலம், இதுவரை 89 வகுப்பறைகளை கட்டி முடித்துள்ள நிறுவனத்தின் நீண்டகால வகுப்பறை அபிவிருத்தி திட்டத்தின்…

Continue Readingஅம்பாறை மற்றும் காலி மாவட்டங்களில் புதிய வகுப்பறைகளுக்கான அடிக்கற்களை நாட்டியது செலிங்கோ லைஃப்

World Finance விருதை தொடர்ந்து 12-ஆவது தடவையாக பெற்று, ஒப்பற்ற உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ள செலிங்கோ லைஃப்

செலிங்கோ லைஃப் நிறுவனமானது றுழசடன குiயெnஉந வழங்கும் “இலங்கையின் சிறந்த ஆயுள் காப்புறுதி நிறுவனம்” என்ற மதிப்புமிக்க சர்வதேச விருதை 2025 ஆம் ஆண்டிற்காக தொடர்ந்து 12-ஆவது தடவையாக மீண்டும் கைப்பற்றியுள்ளது. இதன்மூலம், முன்னெப்போதும் இல்லாத சாதனையை நிறுவனம் பதிவு செய்துள்ளது.…

Continue ReadingWorld Finance விருதை தொடர்ந்து 12-ஆவது தடவையாக பெற்று, ஒப்பற்ற உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ள செலிங்கோ லைஃப்
Read more about the article அம்பலாந்தோட்டையில் நிறுவனத்திற்குச் சொந்தமான காணியில் சுற்றுச்சூழலுக்கு உகந்த கிளையைத் திறந்த முதலாவது காப்புறுதி நிறுவனமாக செலிங்கோ லைஃப்
புதிய கட்டிட திறப்பு விழாவில், செலிங்கோ லைஃப் நிறுவனத்தின் பணிப்பாளர்கள் மற்றும் சிரேஷ்ட முகாமைத்துவ குழுவினர், அம்பலாந்தோட்டை கிளை ஊழியர்களுடன்.

அம்பலாந்தோட்டையில் நிறுவனத்திற்குச் சொந்தமான காணியில் சுற்றுச்சூழலுக்கு உகந்த கிளையைத் திறந்த முதலாவது காப்புறுதி நிறுவனமாக செலிங்கோ லைஃப்

ஆயுள் காப்புறுதி சந்தையின் முன்னணி நிறுவனமாக திகழும் செலிங்கோ லைஃப் ஆனது, அம்பலாந்தோட்டையில் புதியதாக நோக்கத்திற்கேற்ப வடிவமைக்கப்பட்ட, சுற்றுச்சூழலுக்கு உகந்த கிளை அலுவலகத்தை திறந்து வைத்ததன் மூலம், இலங்கையின் தென் பகுதியில் தனது இருப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இதன் மூலம், அந்தப்…

Continue Readingஅம்பலாந்தோட்டையில் நிறுவனத்திற்குச் சொந்தமான காணியில் சுற்றுச்சூழலுக்கு உகந்த கிளையைத் திறந்த முதலாவது காப்புறுதி நிறுவனமாக செலிங்கோ லைஃப்
Read more about the article குழு மனப்பான்மையை வளர்ப்பத்தற்காக செலிங்கோ லைஃப் விளையாட்டு விழா 2025 ஒழுங்கமைத்தநு
செலிங்கோ லைஃப்பின் விளையாட்டு விழாவில் வெற்றியாளர்கள் மற்றும் இரண்டாம் இடம் பிடித்தவர்கள் நிறுவனத்தின்முகாமைத்துவப்பணிப்பாளர் ஃபிரதம நிறைவேற்று அதிகாரி திரு. துஷார ரணசிங்க அவர்களிடமிருந்து தமது வெற்றிக்கிண்ணங்களைப் பெறுகிறார்கள்.

குழு மனப்பான்மையை வளர்ப்பத்தற்காக செலிங்கோ லைஃப் விளையாட்டு விழா 2025 ஒழுங்கமைத்தநு

  • Post author:
  • Post category:Uncategorized

செலிங்கோ லைஃப் நிறுவனத்தின் விளையாட்டுத் திருவிழா 2025 (ஸ்போர்ட்ஸ் ஃபெஸ்டிவல்ஸ) அண்மையில் டொரிங்டன் மைதானத்தில் வண்ணமயமான காட்சிகளும் போட்டியுணர்வும் நிரம்பிய விழாவாக நடைபெற்றது. இவ்வாண்டில் நிறுவனத்தின் மிகப்பெரிய விளையாட்டு விழாவாகக் கருதப்படும் இந்த நிகழ்வில், அனைத்து முக்கிய விற்பனைப்பிரிவுகளிலுருலம் தலைமையகத்திலுருற்றும்;, சிரேஷ்ட…

Continue Readingகுழு மனப்பான்மையை வளர்ப்பத்தற்காக செலிங்கோ லைஃப் விளையாட்டு விழா 2025 ஒழுங்கமைத்தநு

ஆயுள் காப்புறுதித் துறையில் முன்னணியில் திகழும் செலிங்கோ லைஃப், இலங்கையர் அனைவருக்கும் இணையதள விளையாட்டின் மூலம் தனது புகழ்பெற்ற ‘குடும்ப சவாரி” அனுபவத்தினை வழங்கவுள்ளது

  • Post author:
  • Post category:Uncategorized

கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக, 'செலிங்கோ லைஃப்பின் குடும்ப சவாரி" என்பது பல இலங்கையர்களுக்கு கேள்விப்பட்டதே தவிர அனுபவிக்க முடியாத கனவு விடுமுறை அனுபவமாகவும் நிறுவனத்தின் விசுவாசமான காப்புறுதிதாரர்களுக்காக மட்டுமே ஒதுக்கப்பட்ட ஒரு சிறப்பான நன்மையாகவும் திகழ்ந்தது. ஆனால் தற்போது இந்நிலையை மாற்றியமைக்கப்போவதாக…

Continue Readingஆயுள் காப்புறுதித் துறையில் முன்னணியில் திகழும் செலிங்கோ லைஃப், இலங்கையர் அனைவருக்கும் இணையதள விளையாட்டின் மூலம் தனது புகழ்பெற்ற ‘குடும்ப சவாரி” அனுபவத்தினை வழங்கவுள்ளது

மலேசியாவில் நடைபெற்ற தலைமைத்துவப் பயிற்சியில் செலிங்கோ லைஃப் குழு பங்கேற்றது

  • Post author:
  • Post category:Uncategorized

செலிங்கோ லைஃப்பைச் சேர்ந்த எட்டு பேர் கொண்ட குழுவொன்று அண்மையில் மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற ஐந்து நாள் பயிற்சி திட்டத்தில் கலந்து கொண்டது. ‘முன்னோக்கிச்செல்’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த பயிற்சித்திட்டமானது முகவர் முகாமைத்துவம் (யுபநnஉல ஆயயெபநஅநவெ) குறித்தும், எதிர்காலத்திற்குத் உரிய…

Continue Readingமலேசியாவில் நடைபெற்ற தலைமைத்துவப் பயிற்சியில் செலிங்கோ லைஃப் குழு பங்கேற்றது
Read more about the article செலிங்கோ லைஃப், அடுத்த தலைமுறையை வலுப்படுத்தும் நோக்கில், ரூ. 18 மில்லியன் பெறுமதியான ‘பிரணாம’ புலமைப்பரிசிலை வழங்கிய
2023 கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பரீட்சையில் (பு.ஊ.நு. யுனஎயnஉநன டுநஎநட) பெற்ற சிறப்பான சித்திகளுக்காக செலிங்கோ லைஃப் பிரணமா கல்வி உதவித்தொகைகளை பெற்ற மாணவர்கள்.

செலிங்கோ லைஃப், அடுத்த தலைமுறையை வலுப்படுத்தும் நோக்கில், ரூ. 18 மில்லியன் பெறுமதியான ‘பிரணாம’ புலமைப்பரிசிலை வழங்கிய

  • Post author:
  • Post category:Uncategorized

செலிங்கோ லைஃப் நிறுவனமானது அண்மையில் 128 திறமையான இளம் மாணவர்களை அவர்களின் கல்விப் பயணத்தில் ஊக்குவிக்கும் வகையில் பிரணாம புலமைப்பரிசில் தொகையை வழங்கியது. எதிர்கால தலைவர்களை உருவாக்குவதில் நிறுவனத்தின் அர்ப்பணிப்பின் அடையாளமாக திகழும் இந்த நிகழ்வின் இந்த ஆண்டுக்கான 24வது பதிப்பில்,…

Continue Readingசெலிங்கோ லைஃப், அடுத்த தலைமுறையை வலுப்படுத்தும் நோக்கில், ரூ. 18 மில்லியன் பெறுமதியான ‘பிரணாம’ புலமைப்பரிசிலை வழங்கிய
Read more about the article செலிங்கோ லைஃப் NAFLIA 2025 விருதுகள் நிகழ்வில்  14 விருதுகளுடன் உயர் கௌரவங்களை வென்றது
செலிங்கோ லைஃப்பின் மூன்று விருது பிரிவுகளிலும் முதல் மூன்று வெற்றியாளர்கள், நிறுவனத்தின் பிரதிநிதிகள் மற்றும் விருது வழங்குநர்களுடன்.

செலிங்கோ லைஃப் NAFLIA 2025 விருதுகள் நிகழ்வில் 14 விருதுகளுடன் உயர் கௌரவங்களை வென்றது

  • Post author:
  • Post category:Uncategorized

இலங்கை காப்புறுதி சங்கத்தால் (ஐயுளுடு) செய்யப்படும் ஏற்பாடு வருடாந்தம் முதன்மையான நிகழ்வான ஆயுள் காப்புறுதி ஆலோசகர்களுக்கான தேசிய மன்றம் (NAFLIA) 2025 இல், செலிங்கோ லைஃப் நிறுவனத்தின் விற்பனை வல்லுநர்கள் 14 விருதுகளைப் பெற்றதன் மூலம், இலங்கையின் ஆயுள் காப்புறுதித் துறையில்…

Continue Readingசெலிங்கோ லைஃப் NAFLIA 2025 விருதுகள் நிகழ்வில் 14 விருதுகளுடன் உயர் கௌரவங்களை வென்றது

பீய்ஜிங், மலேசியா மற்றும் பேர்ல் பே ஆகிய இடங்களுக்கு மகிழ்ச்சியும் குதுகாலத்துடன் ~குடும்ப சவாரி 19| ஐ செலிங்கோ லைஃப் அறிமுகப்படுத்துகிறது

  • Post author:
  • Post category:Uncategorized

இலங்கையின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆயுள் காப்புறுதி வாடிக்கையாளர் ஊக்குவிப்பு திட்டமானது மீண்டும் இம்முறையும் இடம்பெறவுள்ளது. செலிங்கோ லைஃப் நிறுவனமானது பாரியதும் மற்றும் மகிழ்ச்சியும் நிறைந்ததுமான அதன் புகழ்பெற்ற 'குடும்ப சவாரி" பாரிய ஊக்குவிப்புத் திட்டத்தின் 19 வது பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது, இந்த…

Continue Readingபீய்ஜிங், மலேசியா மற்றும் பேர்ல் பே ஆகிய இடங்களுக்கு மகிழ்ச்சியும் குதுகாலத்துடன் ~குடும்ப சவாரி 19| ஐ செலிங்கோ லைஃப் அறிமுகப்படுத்துகிறது

செலிங்கோ லைஃப்பின் உயர் விற்பனை நட்சத்திரங்கள் வெளிநாட்டு சாகச சுற்றுப்பயணங்களுடன் வெற்றியை கொண்டாடினர்

  • Post author:
  • Post category:Uncategorized

இலங்கையின் ஆயுள் காப்புறுதித் துறையில் மறுக்கமுடியாத சந்தைத் தலைவராக திகழும் செலிங்கோ லைஃப் நிறுவனமானது, இந்த ஆண்டு அதன் சாதனையை சாகசமாக மாற்றியுள்ளது. இதற்கிணங்க 2024 ஆம் ஆண்டில் அதன் சிறந்த விற்பனையாளர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு மலேசியா, துபாய் மற்றும் துருக்கிக்கு…

Continue Readingசெலிங்கோ லைஃப்பின் உயர் விற்பனை நட்சத்திரங்கள் வெளிநாட்டு சாகச சுற்றுப்பயணங்களுடன் வெற்றியை கொண்டாடினர்