எங்கள் துணை நிறுவனமான செலிங்கோ ஹெல்த்கெயார், இலங்கையின் அனைத்து பிரஜைகளுக்கும் விரிவான சுகாதார தீர்வுகளை வழங்க உறுதிபூண்டுள்ளது. அந்த நோக்கத்தில், நோயாளிகள் தங்களுக்குத் தேவையான சிகிச்சையைப் பெறும்போது வசதியாக இருக்கக்கூடிய சூழலில் அதிநவீன புற்றுநோய் சிகிச்சையை வழங்கத் தொ
