You are currently viewing Mr. E.T.L. Ranasinghe

Mr. E.T.L. Ranasinghe

2014 இல் பணிப்பாளர் சபைக்கு நியமனம் பெற்ற திரு. ரணசிங்க செலிங்கோ லைஃப் இன்சூரன்ஸ் லிமிற்றெட் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்றதிகாரியாக கடமையாற்றுகின்றார்.

1986 ல் செலிங்கோ லிமிடெட் வியாபாரக்குறியீட்டு முகாமையாளராக திரு ரணசிங்க இணைந்தார். விற்பனை, சந்தைப்படுத்தல் மற்றும் மூலோபாய திட்டமிடல் ஆகியவற்றில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் கொண்ட இவர் செலிங்கோ இன்சூரன்ஸ் பி.எல்.சி. முன்னோடி நிறுவன உறுப்பினர்களில் ஒருவர்.

இவர் செலிங்கோ ஹெல்த்கேர் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தின் பணிப்பாளர் ஆவார். இலங்கையின் சந்தைப்படுத்தல் பட்டய நிறுவகத்தின் நிறுவனர் உறுப்பினர், திரு. ரணசிங்க சிரேஷ்ட துணைத் தலைவர் பதவி உட்பட அதன் நிறைவேற்றுக் குழுவில் பல மூத்த பதவிகளை வகித்துள்ளார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முதுகலை பட்டய முகாமைத்துவக் கல்லூரியில் (PIM) MBA பட்டத்தையும் இங்கிலாந்தின் சந்தைப்படுத்தல் பட்டய நிறுவனத்தின் (UK) பட்டய சந்தைப்படுத்துனராகவும் பட்டய நிறுவனத்தின் அங்கத்தவராகவும் காணப்டுகிறார்