வெற்றி இலக்குகள்
1993 ஆம் ஆண்டில் செலிங்கோ லைஃப் முதலாவது MDRT சாதனையாளரை இலங்கையில் உருவாக்கியது. மேலும் விற்பனை அணியை 1995 ஆம் ஆண்டில் நிபுணத்துவ பாடநெறிகளை அறிமுகம் செய்து தொடர்ந்தும் வலுப்படுத்தியது. நிறுவனத்தின் தொலைதூரம் நோக்கும் பணியாக 1999 ஆம் ஆண்டில் முதலாவது ஓய்வூதிய திட்டத்தினை அறிமுகம் செய்ய இயலுமாக்கியது.