You are currently viewing 1930

1930

எளிமையான ஆரம்பம்

சிலோன் இன்சூரன்ஸ் கம்பனி ஹக் வீரசேகர மற்றும் சிரில் ஈ.எஸ். பெரேராவினால் ஸ்தாபிக்கப்பட்டது. 1938 ஆம் ஆண்டு கம்பனிகள் சட்டத்தின் கீழ் பதியப்பட்ட முதலாவது இலங்கை நிறுவனம் இதுவேயாகும். ஆயுள் மற்றும் பொதுக் காப்புறுதி சேவைகளை வழங்கி நிறுவனம் தமது வணிக செயற்பாடுகளை 1939 ஏப்ரல் 03 ஆம் திகதி ஆரம்பித்தது.