செலிங்கோ லைஃப் கலாச்சாரம PRIDE எனப்படும். பெருமைகளைச் சுற்றி உருவாக்கப்பட்டதாகும். நிபுணத்துவ கலாச்சாரமாக காணப்படும் இதுஇ அர்ப்பணிப்பு மற்றும் ஒருமைபாட்டை உள்ளடக்கியதுடன் வெகுமதியூம் அளிக்கின்றதுஇ அத்துடன் அனைவருக்கும் திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்த உதவூகிறது.
