செலிங்கோ லைஃப் தலைவர் ஆர்.ரெங்கநாதன் அவர்களுக்கு ஊஆயுஇனால் கௌரவம் வழங்கப்பட்டது
செலிங்கோ லைஃப் இன்சூரன்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிறைவேற்றுத் தலைவர் ஆர்.ரெங்கநாதன் அவர்களுக்கு, நிதி ஒழுக்கம், நிர்வாகம் மற்றும் நிலையான பெறுமதி உருவாக்கத்தில் அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், இலங்கை,சான்றளிக்கப்பட்ட முகாமைத்துவக் கணக்காளர்கள் நிறுவனத்தினால் (ஐளெவவைரவந ழக ஊநசவகைநைன ஆயயெபநஅநவெ…