செலிங்கோ லைஃப், ‘குடும்ப சவாரி’ வெற்றியாளர்கள் 1,000-க்கும் மேற்பட்டோருக்கு பேர்ல் பேயில் மகிழ்ச்சி நிறைந்த நாளை வழங்கியது

Share Onசெலிங்கோ லைஃப், தனது முன்னணி ‘குடும்ப சவாரி’ மாபெரும் ஊக்குவிப்பு திட்டத்தின் மற்றொரு மறக்கமுடியாத அத்தியாயமாக, இலங்கை முழுவதிலுமிருந்து 1,000-க்கும் மேற்பட்ட காப்புறுதிதாரர்களையும் அவர்களின் அன்புக்குரியவர்களையும் ஒன்றிணைத்து, பேர்ல் பேயில் (நயசட டீயல) குடும்ப பாசப்பிணைப்பையும் கொண்டாட்டத்தையும் மையமாகக் கொண்ட உற்சாகம், மகிழ்ச்சி மற்றும் இனிய தருணங்கள் நிரம்பிய ஒரு சிறப்பான நாளை ஏற்பாடு செய்தது. இந்த பிரத்தியேக நிகழ்வில், நாட்டின் அனைத்து மாகாணங்களையும் மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 270-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் முழுமையாக ஏற்பாடு செய்யப்பட்ட … Continue reading செலிங்கோ லைஃப், ‘குடும்ப சவாரி’ வெற்றியாளர்கள் 1,000-க்கும் மேற்பட்டோருக்கு பேர்ல் பேயில் மகிழ்ச்சி நிறைந்த நாளை வழங்கியது